Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ponmaalai Neram - பொன்மாலைநேரம் பூந்தென்றல்

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்
என் ஜீவராகம் கரைந்தோடுதே
என் இயேசு என்னில் உறவாடும் நேரம்
என் துன்ப ராகம் கலைந்தோடுதே
உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்
1
நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் – உன்
நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் – ( 2 )
காலம்தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமை சுமந்து சோர்ந்த வாழ்வைத் தேற்றும் இறைவனே
என் இயேசுவே அபயம் நீ தர வேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே
ஆஆஆ ம்ம்ம்
( பொன்மாலை )

2
ஒரு கணம் என் அருகினில் – நீ அமரும் போது ஒரு யுகம்
உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புது யுகம் – ( 2 )
முள்ளில் பூத்த ரோஜா என்னை அள்ளிப் பறிப்பதேன்
சொல்ல முடியா அன்பில் என்னைச் சூடி மகி;ழ்வதேன்
என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை
என் தெய்வமே உன் அன்புக்கு எல்லையில்லை
அன்பின் இறையே எந்தன் இதயம் உன்னன்பைப் பாடவே
ஆஆஆ ம்ம்ம்

பொன்மாலைநேரம் பூந்தென்றல் – Ponmaalai Neram Lyrics in English

Ponmaalai naeram poonthental kaattil en jeevaraakam karainthoduthae en Yesu ennil uravaadum naeram en thunpa raakam kalainthoduthae un vaalvu onte en thaedalaakum un anpu onte en paadalaakum 1 neeyillaatha naalellaam nilavillaatha vaanam naan – un ninaivillaatha vaalvellaam malaiyillaatha maekam naan – ( 2 ) kaalamthoraுm kannnnin mannipol kaakkum theyvamae sumai sumanthu sorntha vaalvaith thaettaுm iraivanae en Yesuvae apayam nee thara vaenndumae en theyvamae arukil nee varavaenndumae kaattil aadum theepam ennai sirakil moodumae aaaaaa mmm ( ponmaalai ) 2 oru kanam en arukinil – nee amarum pothu oru yukam unai thinam naan pukalkaiyil enakkul thontum puthu yukam – ( 2 ) mullil pooththa rojaa ennai allip parippathaen solla mutiyaa anpil ennaich sooti maki;lvathaen en Yesuvae en anpukku vaanam ellai en theyvamae un anpukku ellaiyillai anpin iraiyae enthan ithayam unnanpaip paadavae aaaaaa mmm

PowerPoint Presentation Slides for the song பொன்மாலைநேரம் பூந்தென்றல் – Ponmaalai Neram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ponmaalai Neram – பொன்மாலைநேரம் பூந்தென்றல் PPT
Ponmaalai Neram PPT

தெய்வமே பொன்மாலை நேரம் காற்றில் ஒன்றே வானம் இயேசுவே என்னை ஆஆஆ ம்ம்ம் யுகம் அன்புக்கு பூந்தென்றல் ஜீவராகம் கரைந்தோடுதே இயேசு என்னில் உறவாடும் துன்ப தமிழ்