Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Namakkaaga oru paalagan piranthaar - நமக்காக ஒரு பாலகன் பிறந்தார்

நமக்காக ஒரு பாலகன் பிறந்தார்
நாமத்தை எந்நாளும் பாடிடுவோம்
நமக்காய் யாவையும் செய்திட வந்த
அவர் நாமத்தை எந்நாளும் பாடிடுவோம்

அகிலம் முழுவதும் மகிழ்ந்திட
இயேசு பிறந்த செய்தியை பாடிடுவோம்
மனிதனை மீட்க நாயகன் இயேசு
பிறந்த செய்தியை சொல்லிடுவோம்

அவர் பிறந்தார் இருள் நீக்கிடும் ஒளியாய்
அவர்தான் இயேசு இரட்சகரே
அழகாய் இந்த பூமியில் பிறந்து
நம்மை தேடி வந்தாரே -2

ஆதியில் வார்த்தையான தேவன் மாம்சமாகி
அவர் நம்மை மீட்க இங்கு வந்தாரையா
பாவங்களை அவர் நீக்கிடவே
உலக இரட்சகராய் தேடி வந்தாரையா

என்ன படைச்சவர் great uh
அவர் route eternel லைஃப்
நம்பி வந்துபுட்டா வாழ்க்கை bright uh
தேடி வந்தது grace uh
He’s asking your only heart uh
No more choice uh
இது நல்ல chance uh

அவர் பிறந்தார் இருள் நீக்கிடும் ஒளியாய்
அவர்தான் இயேசு இரட்சகரே
அழகாய் இந்த பூமியில் பிறந்து
நம்மை தேடி வந்தாரே – 3

Piranthar Yesu Ratchagar Lyrics in English

namakkaaka oru paalakan piranthaar
naamaththai ennaalum paadiduvom
namakkaay yaavaiyum seythida vantha
avar naamaththai ennaalum paadiduvom

akilam muluvathum makilnthida
Yesu pirantha seythiyai paadiduvom
manithanai meetka naayakan Yesu
pirantha seythiyai solliduvom

avar piranthaar irul neekkidum oliyaay
avarthaan Yesu iratchakarae
alakaay intha poomiyil piranthu
nammai thaeti vanthaarae -2

aathiyil vaarththaiyaana thaevan maamsamaaki
avar nammai meetka ingu vanthaaraiyaa
paavangalai avar neekkidavae
ulaka iratchakaraay thaeti vanthaaraiyaa

enna pataichchavar great uh
avar route eternel laiqp
nampi vanthuputta vaalkkai bright uh
thaeti vanthathu grace uh
He’s asking your only heart uh
No more choice uh
ithu nalla chance uh

avar piranthaar irul neekkidum oliyaay
avarthaan Yesu iratchakarae
alakaay intha poomiyil piranthu
nammai thaeti vanthaarae - 3

PowerPoint Presentation Slides for the song Piranthar Yesu Ratchagar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namakkaaga oru paalagan piranthaar – நமக்காக ஒரு பாலகன் பிறந்தார் PPT
Namakkaaga oru paalagan piranthaar PPT

uh இயேசு தேடி பிறந்தார் பாடிடுவோம் நம்மை நாமத்தை எந்நாளும் பிறந்த செய்தியை மீட்க இருள் நீக்கிடும் ஒளியாய் அவர்தான் இரட்சகரே அழகாய் பூமியில் பிறந்து தமிழ்