Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mannil vantha vinnin maniyea - மண்ணில் வந்த விண்ணின் மணியே

மண்ணில் வந்த விண்ணின் மணியே
தெய்வ கன்னி தந்த தங்க நிலவே
மலர் கண்ணில் வந்த கண்ணின் மணியே
என் நேரில் வந்த தெய்வ மகனே – (2)

ஆராரோ ஆரீரரோ….
ஆராரோ ஆரீரரோ (2)

வான் மேகமே வான் மேகமே
வந்திங்கு கூடுங்களே
சேய் போலவே வான் தேவனே
வந்திங்கு பிறக்கின்றாரே
மந்தை குடிலில் மலர்ந்த ரோஜா
மண்ணில் துன்பம் போக்கும் ராஜா
அமுதமே என் செல்லமே
அற்புத குழந்தை இயேசுவே -(2)

ஆராரோ ஆரீரரோ….
ஆராரோ ஆரீரரோ (2)

வான் தூதரே வான் தூதரே
வந்திங்கு பாடுங்களே
நான் பாடவே தேன் கானமே
தந்திங்கு போற்றுங்களே
கருணை வடிவில் வளர்ந்த ரோஜா
பண்பில் அகிலம் போற்றும் ராஜா
பாலனே என் வேந்தனே
அற்புத குழந்தை இயேசுவே – (2)

ஆராரோ ஆரீரரோ….
ஆராரோ ஆரீரரோ (2)

Mannil Vantha Vinnin Maniyea Lyrics in English

Mannnnil vantha vinnnnin manniyae theyva kanni thantha thanga nilavae malar kannnnil vantha kannnnin manniyae en naeril vantha theyva makanae – (2) aaraaro aareeraro…. Aaraaro aareeraro (2) vaan maekamae vaan maekamae vanthingu koodungalae sey polavae vaan thaevanae vanthingu pirakkintarae manthai kutilil malarntha rojaa mannnnil thunpam pokkum raajaa amuthamae en sellamae arputha kulanthai Yesuvae -(2) aaraaro aareeraro…. Aaraaro aareeraro (2) vaan thootharae vaan thootharae vanthingu paadungalae naan paadavae thaen kaanamae thanthingu pottaுngalae karunnai vativil valarntha rojaa pannpil akilam pottaுm raajaa paalanae en vaenthanae arputha kulanthai Yesuvae – (2) aaraaro aareeraro…. Aaraaro aareeraro (2)

PowerPoint Presentation Slides for the song Mannil Vantha Vinnin Maniyea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannil vantha vinnin maniyea – மண்ணில் வந்த விண்ணின் மணியே PPT
Mannil vantha vinnin maniyea PPT

ஆராரோ வான் ஆரீரரோ… ஆரீரரோ வந்திங்கு மண்ணில் மணியே தெய்வ மேகமே ரோஜா ராஜா அற்புத குழந்தை இயேசுவே தூதரே விண்ணின் கன்னி தந்த தமிழ்