பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்யவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்
உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
மெலிவிலா நல்ல பாலருன் பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
Payanthu Kartharin Paathai Lyrics in English
Payanthu karththarin paathai yathanil panninthu nadappon paakyavaan muyantu ulaiththae palanai unnpaan mutivil paakyam maenmai kaannpaan unnnutharkiniya kanikalaith tharum thannnnilal thiraatchaைk koti pol valarum kannnniya manaivi makilnthu iruppaal ennnarum nalangal illaththil purivaal olivamaraththaich soolnthu maelae uyarum pachchilang kantukal polae melivilaa nalla paalarun paalae mikavum kaliththu vaalvar anpaalae karththarun veettaைk kattavitil athaik kattuvor muyarsi veennaam ari ithai karththaraal varum suthantharam pillaikal karppaththin kaniyum karththarin kirupai
PowerPoint Presentation Slides for the song Payanthu Kartharin Paathai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Payanthu Kartharin Paathai – பயந்து கர்த்தரின் பாதை யதனில் PPT
Payanthu Kartharin Paathai PPT
Payanthu Kartharin Paathai Song Meaning
Fear the path of the Lord
Bhagyavan who bows and walks
You will reap the fruits of hard work
In the end, fortune will be exalted
It bears edible fruits
The palm grows like a vine
A decent wife will be happy
She will be buried in the number welfare home
Above the surrounding olive tree
Like rising baby calves
Melivila is a good Balarun Bale
Live happily dear
If you don't build the house of the Lord, that's it
Builders know this that their efforts are wasted
Children are the inheritance from God
The fruit of the womb is also the grace of God
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கர்த்தரின் பயந்து பாதை யதனில்பணிந்து நடப்போன் பாக்யவான் முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் உண்ணுதற்கினிய கனிகளைத் தரும் தண்ணிழல் திராட்சைக் தமிழ்
