Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paralogaththin thevane - பரலோகத்தின் தேவனே

பரலோகத்தின் தேவனே
உம்மை நான் ஆராதிப்பேன்-2
நீர் உன்னதர் நீரே சிறந்தவர்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் நீரே-2

ஆராதிப்பேன் இயேசுவையே
எல்லா சூழ்நிலையிலும் ஆராதிப்பேன்-2

கண்ணீரின் பாதையிலும் ஆராதிப்பேன்
கஷ்டத்தின் உச்சியிலும் ஆராதிப்பேன்
காக்கும் வல்ல தேவன் என்னை
அவர் சிறகால் மூடிக்கொள்வார்
கலங்காதே பயப்படாதே என்று அவர் தேற்றிடுவார்

உடைந்துபோன நேரத்திலும் ஆராதிப்பேன்
உதவாதவன்(ள்) என்றாலும் ஆராதிப்பேன்-2
உண்மையுள்ள தேவன் எனக்காய்
யாவையுமே செய்திடுவார்
உன்னதத்தின் அபிஷேகம் என் சிரசில் ஊற்றிடுவார்

நண்பர்கள் கைவிட்டாலும் ஆராதிப்பேன்
நம்பிக்கை அவமானாலும் ஆராதிப்பேன்
நான் நம்பும் தேவன் என்னை
நிச்சயமாய் நடத்துவார் நன்மைகள் என்
வாழ்வில் நாள்தோறும் செய்திடுவார்

Paralogathin Devane – Paralogaththin thevane Lyrics in English

paralokaththin thaevanae
ummai naan aaraathippaen-2
neer unnathar neerae siranthavar
en nampikkaiyin asthipaaram neerae-2

aaraathippaen Yesuvaiyae
ellaa soolnilaiyilum aaraathippaen-2

kannnneerin paathaiyilum aaraathippaen
kashdaththin uchchiyilum aaraathippaen
kaakkum valla thaevan ennai
avar sirakaal mootikkolvaar
kalangaathae payappadaathae entu avar thaettiduvaar

utainthupona naeraththilum aaraathippaen
uthavaathavan(l) entalum aaraathippaen-2
unnmaiyulla thaevan enakkaay
yaavaiyumae seythiduvaar
unnathaththin apishaekam en sirasil oottiduvaar

nannparkal kaivittalum aaraathippaen
nampikkai avamaanaalum aaraathippaen
naan nampum thaevan ennai
nichchayamaay nadaththuvaar nanmaikal en
vaalvil naalthorum seythiduvaar

PowerPoint Presentation Slides for the song Paralogathin Devane – Paralogaththin thevane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paralogaththin thevane – பரலோகத்தின் தேவனே PPT
Paralogaththin thevane PPT

ஆராதிப்பேன் தேவன் நீரே என்னை செய்திடுவார் பரலோகத்தின் தேவனே உம்மை நீர் உன்னதர் சிறந்தவர் நம்பிக்கையின் அஸ்திபாரம் இயேசுவையே எல்லா சூழ்நிலையிலும் கண்ணீரின் பாதையிலும் கஷ்டத்தின் தமிழ்