Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um vasthira thongalaale - உம் வஸ்திர தொங்கலாலே

உம் வஸ்திர தொங்கலாலே
உம் ஆலயத்தை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால்
எங்கள் உள்ளங்களை
நிரப்பிடும் நிரப்பிடுமே..(2)

நீர் வாருமே நேசர் நீர் வாருமே
உருவாக்குமே என்னை உருவாக்குமே
எங்கள் மத்தியில் நீர் வாருமே
எங்கள் மத்தியில் நீர் வாருமே

மனுஷர் கைவேலையால் உருவானவர் அல்ல..
அவர் அசையாமல் நிற்கும் ஒரு கல்லும் அல்ல…
தம் கரங்களினாலே
அவர் என்னை தொட்டவர்
தம் ஜீவ சுவாசத்தை எனக்குள்
வைத்து மகிழ்ந்தவர்..

தூய பரிசுத்தரே உம்மை போலவே
கரை இல்லாத ஆலயம் போல் மாற்றுமே..
என்னை பரிசுத்த பலியாய்
உம் கரத்தில் தருகிறேன்
முகர்ந்து கொள்ளும் என் நேசரே…

உம் பிரகாரத்தின் சுவாசத்தாலே
உம் ஆலயத்தினுள் மகிழ்ந்து களிக்கூருவேன்..
உம் பரிசுத்த வீட்டின்
நன்மையாலே திருப்தியாகி அனுப்பிடுமே..

Um Vasthira Thongal Lyrics in English

Um vasthira thongalaalae um aalayaththai nirappidumae um apishaekaththaal engal ullangalai nirappidum nirappidumae..(2) neer vaarumae naesar neer vaarumae uruvaakkumae ennai uruvaakkumae engal maththiyil neer vaarumae engal maththiyil neer vaarumae manushar kaivaelaiyaal uruvaanavar alla.. Avar asaiyaamal nirkum oru kallum alla… tham karangalinaalae avar ennai thottavar tham jeeva suvaasaththai enakkul vaiththu makilnthavar.. Thooya Parisuththarae ummai polavae karai illaatha aalayam pol maattaுmae.. Ennai Parisuththa paliyaay um karaththil tharukiraேn mukarnthu kollum en naesarae… um pirakaaraththin suvaasaththaalae um aalayaththinul makilnthu kalikkooruvaen.. Um Parisuththa veettin nanmaiyaalae thirupthiyaaki anuppidumae..

PowerPoint Presentation Slides for the song Um Vasthira Thongal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um vasthira thongalaale – உம் வஸ்திர தொங்கலாலே PPT
Um vasthira thongalaale PPT

உம் நீர் வாருமே எங்கள் என்னை நிரப்பிடுமே உருவாக்குமே மத்தியில் தம் பரிசுத்த வஸ்திர தொங்கலாலே ஆலயத்தை அபிஷேகத்தால் உள்ளங்களை நிரப்பிடும் நேசர் மனுஷர் கைவேலையால் தமிழ்