PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம்
பரலோகம் எந்தன் தேசமாம்
பூலோகம் மாயலோகமாம் -(2)
அழிந்து போகும் இப்பூமியில்
அழியா(த) உம் வார்த்தை விதைப்பேன்-(2)
(பரலோகம் எந்தன்)
இருளான என் வாழ்க்கையில்
ஒளியாக வந்த தெய்வம் நீர் -(2)
ஒளியான கிறிஸ்து
உம்மை நான் உலகமெங்கும்
பாடித் துதிப்பேன் -(2)
(பரலோகம்எந்தன்)
அற்பமான என் வாழ்க்கையில்-(2)
அன்பின் தெய்வம் தேடி வந்தீர்
அழிவில்லா உன் வார்த்தையை
அகிலமெங்கும் பாடித்துதிப்பேன்-(2)
(பரலோகம் எந்தன்)
பாவியான என் வாழ்க்கையில்
பாவம் போக்க வந்த தெய்வம் -(2)
பரிதபிக்கும் என் தேசத்தில்
பரமன் உம்மைப் பாடித் துதிப்பேன் -(2)
(பரலோகம் எந்தன்)
Paralogam Enthan Desamam – பரலோகம் எந்தன் தேசமாம் Lyrics in English
PARALOGAM ENTHAN DESAMAM – Paralokam enthan thaesamaam
Paralokam enthan thaesamaam
Poolokam maayalokamaam -(2)
Alinthu pokum ippoomiyil
Aliyaa(tha) um vaarththai vithaippaen-(2)
(Paralokam enthan)
Irulaana en vaalkkaiyil
Oliyaaka vantha theyvam neer -(2)
Oliyaana Kristhu
Ummai naan ulakamengum
Paatith thuthippaen -(2)
(Paralokamenthan)
Arpamaana en vaalkkaiyil-(2)
Anpin theyvam thaeti vantheer
Alivillaa un vaarththaiyai
Akilamengum paatiththuthippaen-(2)
(Paralokam enthan)
Paaviyaana en vaalkkaiyil
Paavam pokka vantha theyvam -(2)
Parithapikkum en thaesaththil
Paraman ummaip paatith thuthippaen -(2)
(Paralokam enthan)
PowerPoint Presentation Slides for the song Paralogam Enthan Desamam – பரலோகம் எந்தன் தேசமாம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paralogam Enthan Desamam – பரலோகம் எந்தன் தேசமாம் PPT
Paralogam Enthan Desamam PPT

