பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்
சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்
எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை
Paadi thuthi maname Lyrics in English
Paatith thuthi manamae paranaik konndaatith thuthi thinamaeneetiththa kaalamathaakap paran emai naesiththa patchaththai vaasiththu vaasiththutheerkkatharisikalaik konndu munnurach seppin thaevaparan inthak kaalaththil maarkkamathaakak kumaaranaik konndu vilakkina anpai vilainthu thiyaaniththupsontha janamaaka yoothar irunthida tholaiyil kidantha puramaantharaam emai manthaiyil serththup paraaparan thammutai maintharkalaakkina santhoshaththukkaakapeththanai theerkkar anaeka apposthalar eththanai pothakarkal iraththach saatchikal eththanai vaenndumo aththanaiyum thanthingu iththanaiyaayk kirupai vaiththa nam karththanai
PowerPoint Presentation Slides for the song Paadi thuthi maname
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paadi Thuthi Maname – பாடித் துதி மனமே பரனைக் PPT
Paadi Thuthi Maname PPT
Paadi thuthi maname Song Meaning
Sing praises to God
It is a day of celebration and praise
I am a son of long duration
Read and read what you love
Foreward with the prophets
During this period Sepin Devabaran
With son as religion
Falling and meditating on the love of the light
Let the Jews be their own people
Puramantram was lying in the distance
Paraparan Dammudai added to the herd
For the happiness of the minders
How many apostles
How many pastors are blood witnesses?
Send as much as you want
Our Lord is so gracious
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதி எமை எத்தனை பாடித் மனமே பரனைக் கொண்டாடித் தினமேநீடித்த காலமதாகப் பரன் நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துதீர்க்கதரிசிகளைக் முன்னுறச் செப்பின் தேவபரன் காலத்தில் மார்க்கமதாகக் தமிழ்
