Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oruvaraai Athisayam - ஒருவராய் அதிசயம் செய்பவரே

ஒருவராய் அதிசயம் செய்பவரே
ஒருவராய் சாவாமை உள்ளவரே
சேரக்கூட ஒளியில் வாசம் பண்ணுகிறவர்
உயரங்களில் வாசம்
பண்ணுகிற தேவனே

ஓசன்னா பரிசுத்தர்
ஓசன்னா பாத்திரர்
ஓசன்னா உயர்ந்தவர்
ஓசன்னா என் இயேசுவே

கேரூபின்கள் சேராபின்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஆதித்திருச்சபை நாட்களிலே
உலாவின் எங்கள் பரிசுத்தரே
இன்றும் எங்களை நிரப்பிடுமே
உம் ஆவியினாலே நிரப்பிடுமே

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

Oruvaraai Athisayam Lyrics in English

Oruvaraay athisayam seypavarae
Oruvaraay saavaamai ullavarae
Serakkooda oliyil vaasam pannnukiravar
Uyarangalil vaasam
Pannnukira thaevanae

Hosanna Parisuththar
Hosanna paaththirar
Hosanna uyarnthavar
Hosanna en Yesuvae

Kaeroopinkal seraapinkal
Pottidum engal Parisuththarae
AathiththiruchSabai naatkalilae
Ulaavin engal Parisuththarae
Intum engalai nirappidumae
Um aaviyinaalae nirappidumae

Aaraathippaen aaraathippaen
Aaraathippaen aaraathippaen
Aaraathippaen aaraathippaen
Aaraathippaen aaraathippaen
Aaraathippaen aaraathippaen

PowerPoint Presentation Slides for the song Oruvaraai Athisayam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oruvaraai Athisayam – ஒருவராய் அதிசயம் செய்பவரே PPT
Oruvaraai Athisayam PPT

ஆராதிப்பேன் ஓசன்னா ஒருவராய் வாசம் எங்கள் பரிசுத்தரே அதிசயம் செய்பவரே சாவாமை உள்ளவரே சேரக்கூட ஒளியில் பண்ணுகிறவர் உயரங்களில் பண்ணுகிற தேவனேஓசன்னா பரிசுத்தர் பாத்திரர் உயர்ந்தவர் தமிழ்