அன்பினால் வந்த தேவன்
அகிலமும் ஆளுகின்ற தேவன்
இயேசுவாக பிறந்து
ஆயிரம் நாமம் கோண்ட தேவன்
உயர்ந்தவர், பெரியவர், அழகானவர்,
சிறந்தவர், படைத்தவர், என் ஆண்டவர் – 2
பூமியை படைத்த தேவன்
சகலமும் உண்டாக்கின தேவன்
இந்த உலகின் பாவங்களுக்காய்
சிலுவையை சுமந்து கொண்ட தேவன்
மேய்பரே, நேசரே, கர்த்தரே,
தோழனே, நண்பனே, என் இன்பமே – 2
அன்பினால் வந்த தேவன்
அகிலமும் ஆளுகின்ற தேவன்
இயேசுவுக்காக பிறந்து
ஆயிரம் நாமம் கோண்ட தேவன்
உயர்ந்தவர், பெரியவர், அழகானவர்,
சிறந்தவர், படைத்தவர், என் ஆண்டவர் – 2
Norman J. Sinappen Lyrics in English
anpinaal vantha thaevan
akilamum aalukinta thaevan
Yesuvaaka piranthu
aayiram naamam konnda thaevan
uyarnthavar, periyavar, alakaanavar,
siranthavar, pataiththavar, en aanndavar - 2
poomiyai pataiththa thaevan
sakalamum unndaakkina thaevan
intha ulakin paavangalukkaay
siluvaiyai sumanthu konnda thaevan
maeyparae, naesarae, karththarae,
tholanae, nannpanae, en inpamae - 2
anpinaal vantha thaevan
akilamum aalukinta thaevan
Yesuvukkaaka piranthu
aayiram naamam konnda thaevan
uyarnthavar, periyavar, alakaanavar,
siranthavar, pataiththavar, en aanndavar - 2
PowerPoint Presentation Slides for the song Norman J. Sinappen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbinaal Vanthe Thevan, – அன்பினால் வந்த தேவன் PPT
Anbinaal Vanthe Thevan, PPT

