Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nesikkiren Ummaiye - நேசிக்கிறேன் உம்மையே

நேசிக்கிறேன் உம்மையே
வாழ்கின்றேன் உமக்காகவே
தருகிறேன் என்னையே உமக்கே
உம்மை ஆராதிக்க என்றும் தேவனே

ஆராதனை இயேசுவே
ஆராதனை என் தேவனே – 2

மகிமையின் நாயகனே
எங்கள் துதிகளின் பாத்திரரே
வணங்குவோம் உயர்த்துவோம் உம்மையே
உம்மை ஆராதிப்போம் எங்கள் தேவனே

அழகான ராஜனே அன்பான
தேவனே இரக்கம் உள்ளவரே
அழகான ராஜனே அன்பான
தேவனே உமக்கு ஆராதனை

Nesikkiren Ummaiye – Vazhkinren Umakkakave Lyrics in English

naesikkiraen ummaiyae
vaalkinten umakkaakavae
tharukiraen ennaiyae umakkae
ummai aaraathikka entum thaevanae

aaraathanai Yesuvae
aaraathanai en thaevanae - 2

makimaiyin naayakanae
engal thuthikalin paaththirarae
vananguvom uyarththuvom ummaiyae
ummai aaraathippom engal thaevanae

alakaana raajanae anpaana
thaevanae irakkam ullavarae
alakaana raajanae anpaana
thaevanae umakku aaraathanai

PowerPoint Presentation Slides for the song Nesikkiren Ummaiye – Vazhkinren Umakkakave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesikkiren Ummaiye – நேசிக்கிறேன் உம்மையே PPT
Nesikkiren Ummaiye PPT

தேவனே ஆராதனை உம்மையே உம்மை எங்கள் அழகான ராஜனே அன்பான நேசிக்கிறேன் வாழ்கின்றேன் உமக்காகவே தருகிறேன் என்னையே உமக்கே ஆராதிக்க இயேசுவே மகிமையின் நாயகனே தமிழ்