நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே
என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே
அருகில் வந்தாரே
மனது உருகினாரே
இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே
காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே
சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே
மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே
Nalla Samariyan Yesu Lyrics in English
Nalla samaariyan Yesu ennaith thaeti vanthaaraeennaik kanndaarae annaiththuk konndaaraearukil vanthaarae manathu urukinaaraeirasaththai vaarththaarae iratchippaith thanthaaraeennnney vaarththaarae apishaekam seythaaraekaayam kattinaarae tholmael sumanthaaraeSabaiyil serththaarae vasanaththaal kaappaaraemeenndum varuvaarae alaiththuch selvaarae
PowerPoint Presentation Slides for the song Nalla Samariyan Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Samariyan Yesu – நல்ல சமாரியன் இயேசு PPT
Nalla Samariyan Yesu PPT
Nalla Samariyan Yesu Song Meaning
Good Samaritan Jesus
You came looking for me
See me
Hugs
Come near
Mind melting
You pour the rasam
Give salvation
Pour the oil
Anointed
Wounded
Carry it on your shoulder
He was added to the council
Save by verse
Will come again
I will take you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வார்த்தாரே நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரேஎன்னைக் கண்டாரே அணைத்துக் கொண்டாரேஅருகில் வந்தாரே மனது உருகினாரேஇரசத்தை இரட்சிப்பைத் தந்தாரேஎண்ணெய் அபிஷேகம் செய்தாரேகாயம் கட்டினாரே தோள்மேல் தமிழ்
