Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naatha Um Thirukaarathil - நாதா உம் திருக்கரத்தில்

நாதா உம் திருக்கரத்தில்
இசைக் கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும்
உந்தன் சித்தம் போல்

ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே அதிசயமே

எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்

புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்

நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா – உம்

ஊரெல்லாம் செல்வேன் பறை சாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்

Naatha Um Thirukaarathil Lyrics in English

Naathaa um thirukkaraththil isaik karuvi naan naalthoraுm payanpaduththum unthan siththam polaiyaa um paatham en thanjamae anuthinam oti vanthaen aananthamae athisayamaeengae naan poka um siththamo angae naan sentiduvaen um naamaththil jeyam eduppaenputhuppaadal thanthu aaseervathiyum paravasamaakiduvaen ekkaalam naan oothiduvaenninthaikal nerukkam thunpangalil thuthi paati makilnthiruppaen kirupai onte pothumaiyyaa – umoorellaam selvaen parai saattaுvaen um naamam uyarththiduvaen saaththaan kottaை thakarththiduvaen

PowerPoint Presentation Slides for the song Naatha Um Thirukaarathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naatha Um Thirukaarathil – நாதா உம் திருக்கரத்தில் PPT
Naatha Um Thirukaarathil PPT

Naatha Um Thirukaarathil Song Meaning

Nata um Thirukaratil
I am the musical instrument
Use daily
As you wish

Lord, your feet are my refuge
I ran every day
Happiness is wonder

Where do you want me to go?
I will go there
I will triumph in your name

Blessings on the new song
I will be ecstatic
I will blow the trumpet

Reproaches are close to suffering
I would have enjoyed singing praises
Is grace alone enough – um

I will go to town and beat the drum
I will exalt your name
I will destroy Satan's fortress

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் நாதா திருக்கரத்தில் இசைக் கருவி நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்ஐயா பாதம் தஞ்சமே அனுதினம் ஓடி வந்தேன் ஆனந்தமே அதிசயமேஎங்கே போக சித்தமோ தமிழ்