நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா
ஒவ்வொரு நாளும் எனது கண் முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை
உம்மையல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே என்
நினைவெல்லாம் ஆள்பவரே
ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மைத் தேடணுமே
உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்
Nesikkiren ummai thaane Lyrics in English
Naesikkiraேn ummaiththaanae aiyaa nilaiyillaatha intha ulakaththilae naesikkiraேn ummaiththaanae aiyaa ummaiththaanae iyaesaiyaa ovvoru naalum enathu kann mun ummaiththaan niraுththiyullaen valappakkaththil iruppathanaal naan asaikkappaduvathillai ummaiyallaamal vaeraே viruppam ullaththil illaiyae nimmathiyae nirantharamae en ninaivellaam aalpavarae aiyaa um thaakam enathu aekkam atimai naan katharaுkiraேn en janangal ariyanumae iratchakar ummaith thaedanumae umathu vaetham enathu makilchchi oyvinti thiyaanikkinten aattangarai maramaaka ayaraamal kani koduppaen
PowerPoint Presentation Slides for the song Nesikkiren ummai thaane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesikkiren Ummai Thaane – நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா PPT
Nesikkiren Ummai Thaane PPT
Nesikkiren ummai thaane Song Meaning
I love you sir
In this unstable world
I love you sir
Lord Jesus
Before my eyes every day
I have stopped you
Being on the right side
I am not moved
Any choice other than yours
Not inside
My peace is eternal
Lord of all remembrance
Sir, your thirst is my longing
Slave I scream
My people must know
May the Savior seek you
Your scriptures are my joy
I meditate without rest
As a riverside tree
I will bear fruit tirelessly
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மைத்தானே எனது நேசிக்கிறேன் ஐயா ஐயாநிலையில்லாத உலகத்திலே இயேசையா ஒவ்வொரு நாளும் கண் முன் உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் வலப்பக்கத்தில் இருப்பதனால் அசைக்கப்படுவதில்லை உம்மையல்லாமல் வேறே விருப்பம் தமிழ்
