பாடல்- 8
நான் எங்கே போனாலும்
நான் எங்கே போனாலும்
உங்க நினைப்புலதான் வாழ்வேன்
நான் என்ன செய்தாலும்
உங்க நினைப்புலதான் செய்வேன்
உங்க அன்புதான் என்னை இழுக்குது
உங்க கிருபைதான் என்னை சூழுது
அன்புதான் – 3 கிருபைதான் – 3
1. உங்க சமூகத்திற்கு ஓடிவந்தேன்பா
உம்மை ஆராதிக்க துதிக்க வந்தேன்பா
(எங்க பாரத்தை சொல்ல வந்தேன்பா)
இந்த ஒரு இடம்தான் என் ஆறுதல்
உங்க வார்த்ததான் என் நம்பிக்கை
2. என் கவலை கண்ணீர் வேதனை எல்லாம்
சுமந்துகொண்ட ஏசுராஜாவே
உம்மோடு இணைந்து வாழ்ந்தால் போதும்
எனக்கு நிரந்தர சமாதானமே
3. என் கூக்குரலின் ஜெபத்தை கேட்பவர்
நீர் ஒருவர் தானே ஏசுராஜாவே
உம்சித்தம் என் உள்ளத்தில்
ஆசையாய் எழும்பட்டுமையா
Naan Yenga Ponaalum – நான் எங்கே போனாலும் Lyrics in English
Paadal- 8 naan engae ponaalum naan engae ponaalum unga ninaippulathaan vaalvaen naan enna seythaalum unga ninaippulathaan seyvaen unga anputhaan ennai ilukkuthu unga kirupaithaan ennai sooluthu anputhaan – 3 kirupaithaan – 3 1. Unga samookaththirku otivanthaenpaa ummai aaraathikka thuthikka vanthaenpaa (enga paaraththai solla vanthaenpaa) intha oru idamthaan en aaraுthal unga vaarththathaan en nampikkai 2. En kavalai kannnneer vaethanai ellaam sumanthukonnda aesuraajaavae ummodu innainthu vaalnthaal pothum enakku niranthara samaathaanamae 3. En kookkuralin jepaththai kaetpavar neer oruvar thaanae aesuraajaavae umsiththam en ullaththil aasaiyaay elumpattumaiyaa
PowerPoint Presentation Slides for the song Naan Yenga Ponaalum – நான் எங்கே போனாலும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Yenga Ponaalum – நான் எங்கே போனாலும் PPT
Naan Yenga Ponaalum PPT

