Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirillum Melaaga - உயிரிலும் மேலாக

பாடல் – 6

உயிரிலும்
உயிரிலும் மேலாக
உம்மை நேசிக்கிறோம் ஏசுவே

உயிரே உயிரே உயிரே என் ஏசுவே -2
1. அப்பா பிதாவே
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2
2. ஏசுவே என் ஏசுவே – 2
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2
3. ஆவியானவரே ஆவியானவரே
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2
4. திரியேக தேவமே
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2
நேசிக்கிறோம் உம்மையே
இன்னும் அதிகமாய் நேசிக்கிறோம்

Uyirillum Melaaga – உயிரிலும் மேலாக Lyrics in English

Paadal – 6

Uyirilum
Uyirilum maelaaka
Ummai naesikkirom aesuvae

Uyirae uyirae uyirae en aesuvae -2
1. Appaa pithaavae
Ummai athikamaay naesikkirom – 2
2. Aesuvae en aesuvae – 2
Ummai athikamaay naesikkirom – 2
3. Aaviyaanavarae aaviyaanavarae
Ummai athikamaay naesikkirom – 2
4. Thiriyaeka thaevamae
Ummai athikamaay naesikkirom – 2
Naesikkirom ummaiyae
Innum athikamaay naesikkirom

PowerPoint Presentation Slides for the song Uyirillum Melaaga – உயிரிலும் மேலாக

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirillum Melaaga – உயிரிலும் மேலாக PPT
Uyirillum Melaaga PPT

நேசிக்கிறோம் உம்மை அதிகமாய் ஏசுவே உயிரே உயிரிலும் ஆவியானவரே பாடல் மேலாக அப்பா பிதாவே திரியேக தேவமே உம்மையே தமிழ்