Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naalellaam Ninaikindren - நாளெல்லாம் நினைக்கிறேன்

நாளெல்லாம் நினைக்கிறேன்
நீர் செய்த நன்மைகளை
இம்மட்டும் நடத்தினீரே
உம் அன்பிற்கு அளவில்லையே

பாடுவேன் கிருபையை
போற்றுவேன் மகிமையை
உயிரானீர் இயேசுவே என்
உலகமெல்லாம் நீங்க மட்டும் தான்

பெலனற்று கீழே விழுந்தாலும்
பெலவான் நீர் பெரியவரே
பெலத்தாலே இடைகட்டினீர்
பெலவானாய் மாற்றிவிட்டீர்

மறுதலித்தேன் உம்மையே
மறந்தேன் உம் அன்பினையே
மறுபடியும் சேர்த்துக் கொண்டீர்
மகனாக மாற்றிவிட்டீர்

உயிரற்று உலர்ந்த என்னையும்
உதவாதவன் என்று அறிந்தும்
உயிர்தந்து தூக்கினீர்
உமதாக மாற்றிவிட்டீர்

Naalellaam Ninaikindren Lyrics in English

Naalellaam ninaikkiraேn
Neer seytha nanmaikalai
Immattum nadaththineerae
Um anpirku alavillaiyae

Paaduvaen kirupaiyai
Pottaுvaen makimaiyai
Uyiraaneer Yesuvae en
Ulakamellaam neenga mattum thaan

Pelanattaு geelae vilunthaalum
Pelavaan neer periyavarae
Pelaththaalae itaikattineer
Pelavaanaay maattivittir

Maraுthaliththaen ummaiyae
Maranthaen um anpinaiyae
Maraுpatiyum serththuk konnteer
Makanaaka maattivittir

Uyirattaு ularntha ennaiyum
Uthavaathavan entu arinthum
Uyirthanthu thookkineer
Umathaaka maattivittir

PowerPoint Presentation Slides for the song Naalellaam Ninaikindren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naalellaam Ninaikindren – நாளெல்லாம் நினைக்கிறேன் PPT
Naalellaam Ninaikindren PPT

நீர் உம் நாளெல்லாம் நினைக்கிறேன் செய்த நன்மைகளை இம்மட்டும் நடத்தினீரே அன்பிற்கு அளவில்லையேபாடுவேன் கிருபையை போற்றுவேன் மகிமையை உயிரானீர் இயேசுவே உலகமெல்லாம் நீங்க தான்பெலனற்று கீழே தமிழ்