உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர்
இயேசுவே உம் சித்தம் செய்திட என்ன
படைக்கிறேன் இயேசுவே
உங்க முகத்தைப் பார்க்கனும்
இன்னும் உமக்காய் எழும்பனும்
உங்க கூட பேசணும்
என்னைத் தருகிறேன் இயேசுவே
பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன்
உம்மை விட்டு தூரப் போனேன்
உம் அன்பை எனக்கு தந்தீரே
உம் மகனாய் என்னை மாற்றினீரே
உலகின் அன்பு எல்லாம் மாறின போதும்
மாறாது ஒருபோதும் உம் அன்பு
சிலுவையில் பலியானீரே
என்னை உயர்த்தி வைத்தவரே
ஆராதனை என் இயேசுவுக்கே
Um Siththam Niraivera Lyrics in English
Um siththam niraivaera ennai alaiththeer Yesuvae um siththam seythida enna pataikkiraேn Yesuvaeunga mukaththaip paarkkanum innum umakkaay elumpanum unga kooda paesanum ennaith tharukiraேn Yesuvaepaavam seythaen Parisuththam veraுththaen ummai vittu thoorap ponaen um anpai enakku thantheerae um makanaay ennai maattineeraeulakin anpu ellaam maarina pothum maaraathu orupothum um anpu siluvaiyil paliyaaneerae ennai uyarththi vaiththavaraeaaraathanai en Yesuvukkae
PowerPoint Presentation Slides for the song Um Siththam Niraivera
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Siththam Niraivera – உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் PPT
Um Siththam Niraivera PPT
Um Siththam Niraivera Song Meaning
You called me to do your will
Jesus, do what is your will
I create, Jesus
Let me see your face
You will rise again
I want to talk to you too
Give me Jesus
I sinned and hated holiness
I went far away from you
Give me your love
You have changed me as your son
All the love in the world has changed
Your love will never change
Sacrifice on the cross
He who lifted me up
Adoration to my Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் என்னை சித்தம் அன்பு நிறைவேற அழைத்தீர் இயேசுவே செய்திட படைக்கிறேன் இயேசுவேஉங்க முகத்தைப் பார்க்கனும் உமக்காய் எழும்பனும் உங்க கூட பேசணும் என்னைத் தருகிறேன் தமிழ்
