Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mun Sellum Um Samugam - முன் செல்லும் உம் சமூகம்

முன் செல்லும் உம் சமூகம்
வாசல்களை திறக்கும் (2)

தனிமையிலும் வெறுமையிலும்
முன் செல்லும் உம் சமூகம் (2)

அலைச்சல்களை அறிவீர்
ஏழை என் ஏமாற்றத்தை அறிவீர் (2)
இப்போது என் தேவை நீர் அறிவீர்
முன் செல்லும் உம் சமூகம் (2)

என்னை எதிர்த்தவர்கள்
எந்தன் பட்சமாய் வந்திடுவார்
உள்ளங்கையில் என்னை வரைந்துள்ளீர்
முன் செல்லும் உம் சமூகம் (2)

Munsellum Um Samugam Lyrics in English

mun sellum um samookam
vaasalkalai thirakkum (2)

thanimaiyilum verumaiyilum
mun sellum um samookam (2)

alaichchalkalai ariveer
aelai en aemaattaththai ariveer (2)
ippothu en thaevai neer ariveer
mun sellum um samookam (2)

ennai ethirththavarkal
enthan patchamaay vanthiduvaar
ullangaiyil ennai varainthulleer
mun sellum um samookam (2)

PowerPoint Presentation Slides for the song Munsellum Um Samugam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mun Sellum Um Samugam – முன் செல்லும் உம் சமூகம் PPT
Mun Sellum Um Samugam PPT

முன் செல்லும் உம் சமூகம் அறிவீர் என்னை வாசல்களை திறக்கும் தனிமையிலும் வெறுமையிலும் அலைச்சல்களை ஏழை ஏமாற்றத்தை தேவை நீர் எதிர்த்தவர்கள் எந்தன் பட்சமாய் வந்திடுவார் தமிழ்