Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Tholodu Thol Saainthu - தோளோடு தோள் சாய்ந்து

தோளோடு தோள் சாய்ந்து
உம் மார்பில் நான் சாய்ந்து
உம் மடியில் நான் அமர்ந்து
புது பாடல் பாடிடுவேன் -2

நீர் செய்த நன்மைகள்
எண்ணி முடியாதையா -2
நீர் செய்த அற்புதங்கள்
சொல்லி முடியாதையா -2

தாயை போல் தேற்றிநீர்
தந்தை போல் சுமந்தீர் -2
தலை நிமிர செய்தீரே
நன்றியோடு பாடுவேன் -2

சத்துரூக்கு முன்பாக பந்தி
ஒன்றை வைத்தீரே
தலையை எண்ணெயால்
அபிஷேகம் செய்தீரே -2
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை
தொடருமே -2 ( கிருபை )

ஆராதனை -4
ஆராதிப்பேன் -4
Hallelujah -4

Moses Deva Prasanna Lyrics in English

tholodu thol saaynthu
um maarpil naan saaynthu
um matiyil naan amarnthu
puthu paadal paadiduvaen -2

neer seytha nanmaikal
ennnni mutiyaathaiyaa -2
neer seytha arputhangal
solli mutiyaathaiyaa -2

thaayai pol thaettineer
thanthai pol sumantheer -2
thalai nimira seytheerae
nantiyodu paaduvaen -2

saththurookku munpaaka panthi
ontai vaiththeerae
thalaiyai ennnneyaal
apishaekam seytheerae -2
jeevanulla naalellaam nanmai
thodarumae -2 ( kirupai )

aaraathanai -4
aaraathippaen -4
Hallelujah -4

PowerPoint Presentation Slides for the song Moses Deva Prasanna

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tholodu Thol Saainthu – தோளோடு தோள் சாய்ந்து PPT
Tholodu Thol Saainthu PPT

சாய்ந்து உம் நீர் செய்த முடியாதையா செய்தீரே தோளோடு தோள் மார்பில் மடியில் அமர்ந்து புது பாடல் பாடிடுவேன் நன்மைகள் எண்ணி அற்புதங்கள் சொல்லி தாயை தமிழ்