Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manida Uruvil Avadharitha - மானிட உருவில் அவதரித்த

மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே

ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்

கூவி அழைப்பது தேவ சத்தம்
குருசில் வடிவது தூய ரத்தம்
பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி

இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா

அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்

கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசி வரை தளராதே நம்பு
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்

மானிட உருவில் அவதரித்த – Manida Uruvil Avadharitha Lyrics in English

maanida uruvil avathariththa
maasudar oliyae kiristhaesuvae

aaththuma meetpaiyum aerpaduththa
avaniyilae unakkaay uthiththaar
annti varuvaay vaennti ataivaay
annnalae aaththuma vinai neekkuvaar

koovi alaippathu thaeva saththam
kurusil vativathu thooya raththam
paava mannippu aathma iratchippu
paakkiyam nalkida avarae vali

Yesuvin naamaththil vallamaiyae
ithai naaduvorkku viduthalaiyae
thunpa kattukal kaaval siraikal
intu akattuvaar neeyum nampi vaa

arputhangal karththar seythiduvaar
athisayangal avar kaatdiduvaar
unnmai niraintha ullam thiranthu
un karththar Yesuvai visuvaasippaay

karththar unnai ini kaividaarae
kataisi varai thalaraathae nampu
entum nallavar karththar vallavar
Yesuvidam vanthaal purampae thallaar

PowerPoint Presentation Slides for the song மானிட உருவில் அவதரித்த – Manida Uruvil Avadharitha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manida Uruvil Avadharitha – மானிட உருவில் அவதரித்த PPT
Manida Uruvil Avadharitha PPT

கர்த்தர் ஆத்தும மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே மீட்பையும் ஏற்படுத்த அவனியிலே உனக்காய் உதித்தார் அண்டி வருவாய் வேண்டி அடைவாய் அண்ணலே வினை தமிழ்