🏠  Lyrics  Chords  Bible 

Mamari Balanaga PPT - மாமாி பாலனாக

Lyrics
மாமாி பாலனாக
பெத்லேகேம் ஊாினிலே
இயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாக
ஆ…. என் உள்ளம் பொஙகுதே
அவா் அன்பை நினைகையிலே -2
தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
எனக்காய் பூமி வந்தாா் -2
தூதா்கள் பாடினரே
மேய்பா்கள் வாழ்த்தினரே
சாஸ்த்ரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரே
ஆ….. என் உள்ளம்


மாமாி பாலனாக – Mamari Balanaga PowerPoint



Mamari Balanaga - மாமாி பாலனாக Lyrics

Mamari Balanaga PPT

Download மாமாி பாலனாக – Mamari Balanaga Tamil PPT