Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Malare Malare Jeeva Malare - மலரே மலரே ஜீவ மலரே

மலரே மலரே ஜீவ மலரே
கல்வாரி என்னும் முள்தானிலே
கசங்கிய உயிருள்ள நன் மலரே
கசங்கிய உயிருள்ள மென் மலரே

வாடா ஜீவ கிரீடத்தை சூடியவரே
முட்க்கிரீடம் தலையில் ஏற்றார்
அற்புதம் செய்த கரம் கால்கள்
ஆணிகளில் தொங்குதே – 2

பெத்தலையில் மலர்ந்த சாரோன் ரோஜா
கல்வாரியில் படர்ந்த மகிமை ராஜா
திரு இரத்தம் சிந்தி மீட்ட மலர்
உலகிற்கு இரட்சிப்பை ஈந்த மலர் – 2

இயேசு கிறிஸ்துவின் தூய இரத்தம்
பாவங்கள் நீக்கி சுத்திகரிக்கும்
சிலுவை நாதர் முகம் நோக்கி
பாதத்தில் நம்மையே அர்பணிப்போம் – 2

Malare Malare Jeeva Malare Lyrics in English

malarae malarae jeeva malarae
kalvaari ennum multhaanilae
kasangiya uyirulla nan malarae
kasangiya uyirulla men malarae

vaadaa jeeva kireedaththai sootiyavarae
mutkkireedam thalaiyil aettaாr
arputham seytha karam kaalkal
aannikalil thonguthae - 2

peththalaiyil malarntha saaron rojaa
kalvaariyil padarntha makimai raajaa
thiru iraththam sinthi meetta malar
ulakirku iratchippai eentha malar - 2

Yesu kiristhuvin thooya iraththam
paavangal neekki suththikarikkum
siluvai naathar mukam Nnokki
paathaththil nammaiyae arpannippom - 2

PowerPoint Presentation Slides for the song Malare Malare Jeeva Malare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malare Malare Jeeva Malare – மலரே மலரே ஜீவ மலரே PPT
Malare Malare Jeeva Malare PPT

மலரே ஜீவ கசங்கிய உயிருள்ள இரத்தம் மலர் கல்வாரி முள்தானிலே நன் மென் வாடா கிரீடத்தை சூடியவரே முட்க்கிரீடம் தலையில் ஏற்றார் அற்புதம் செய்த தமிழ்