Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maa Jothi Thondrinaar - மா ஜோதி தோன்றினார்

மா ஜோதி தோன்றினார் இப்புவியில்
அவரே வழி அவரே ஜீவன் அவர் இரட்சிப்புமானவர்
அவரே ஒளி அவரே ஒலி அவர் எல்லாமானவர்
அன்பின் பால ஜோதியாய் பூவில் வந்துதித்தார்
அன்பின் இயேசு பாலனாய் மண்ணில் வந்துதித்தார்

அவர் அதிசயமானவர் அதிசயம்
அவர் அதிசயமானவர் அதிசயம்
அவர் அதிசயமானவர் அதிசயமானவரே

காரிருள் வேளையில் கடுங்குளிர் காலத்தில் பாலனாம் இயேசு பிறந்தாரே
ஏழ்மையில் தாழ்மையாய் மாடடை தெரிந்தார் இம்மானுவேலனாய் ராஜாவாய்பிறந்தார்

ஒப்பில்லா வேந்தர் மாமறை பரனாய் பாலனாம் இயேசு பிறந்தாரே பெத்லகேம்
முன்னணை பாலனாம் இயேசு நித்திய குணாளனாய் சேயாகப் பிறந்தார்

Maa Jothi Thondrinaar – மா ஜோதி தோன்றினார் Lyrics in English

Maa jothi thontinaar ippuviyil avarae vali avarae jeevan avar iratchippumaanavar avarae oli avarae oli avar ellaamaanavar anpin paala jothiyaay poovil vanthuthiththaar anpin Yesu paalanaay mannnnil vanthuthiththaar avar athisayamaanavar athisayam avar athisayamaanavar athisayam avar athisayamaanavar athisayamaanavarae kaarirul vaelaiyil kadungulir kaalaththil paalanaam Yesu piranthaarae aelmaiyil thaalmaiyaay maadatai therinthaar immaanuvaelanaay raajaavaaypiranthaar oppillaa vaenthar maamarai paranaay paalanaam Yesu piranthaarae pethlakaem munnannai paalanaam Yesu niththiya kunnaalanaay seyaakap piranthaar

PowerPoint Presentation Slides for the song Maa Jothi Thondrinaar – மா ஜோதி தோன்றினார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maa Jothi Thondrinaar – மா ஜோதி தோன்றினார் PPT
Maa Jothi Thondrinaar PPT

அவரே இயேசு அதிசயமானவர் பாலனாம் அன்பின் வந்துதித்தார் அதிசயம் பிறந்தாரே மா ஜோதி தோன்றினார் இப்புவியில் வழி ஜீவன் இரட்சிப்புமானவர் ஒளி ஒலி எல்லாமானவர் பால தமிழ்