Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Idho Nesa Palan Pullanaiyil - இதோ நேச பாலன் புல்லனையில்

இதோ நேச பாலன் புல்லனையில்
ஏழை கோலமாக தோன்றினார்
மனு பாவம் போக்க வந்துதித்தார்
திவ்ய அற்புத பாலனானார்

அவதாரமே அன்பின் ரூபமே
அன்னை மரியின் மகனாய்
புவியில் தோன்றினாரே
அருள் ஜோதியே அமலாதிபன்
இன்று பாலனாக ஜெனித்தார்

1.சமாதானம் நல்கும் பாலன்
சந்தோஷம் அளிக்கும் ஜீவன்
நீர் ஏழ்மையின் கோலத்தில் வந்தீர்
நீர் தாழ்மையின் ரூபமாய் வந்தீர்
அவர் திரு நாமம் உன்னதத்தில் ஓங்கிட பாடிடுவோம்

2. தினம் தினம் உம்மை காண
அனுதினம் உம்மில் வளர
நீர் என்னுள் பிறந்தீரே நாதா
நீர் எனக்காய் வந்தீரே தேவா
நான் அனுதினமும் உம்மை எண்ணி உமக்காய் வாழ்ந்திடுவேன்.

Idho Nesa Palan Pullanaiyil – இதோ நேச பாலன் புல்லனையில் Lyrics in English

itho naesa paalan pullanaiyil
aelai kolamaaka thontinaar
manu paavam pokka vanthuthiththaar
thivya arputha paalanaanaar

avathaaramae anpin roopamae
annai mariyin makanaay
puviyil thontinaarae
arul jothiyae amalaathipan
intu paalanaaka jeniththaar

1.samaathaanam nalkum paalan
santhosham alikkum jeevan
neer aelmaiyin kolaththil vantheer
neer thaalmaiyin roopamaay vantheer
avar thiru naamam unnathaththil ongida paadiduvom

2. thinam thinam ummai kaana
anuthinam ummil valara
neer ennul pirantheerae naathaa
neer enakkaay vantheerae thaevaa
naan anuthinamum ummai ennnni umakkaay vaalnthiduvaen.

PowerPoint Presentation Slides for the song Idho Nesa Palan Pullanaiyil – இதோ நேச பாலன் புல்லனையில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idho Nesa Palan Pullanaiyil – இதோ நேச பாலன் புல்லனையில் PPT
Idho Nesa Palan Pullanaiyil PPT

தமிழ்