Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththar En Pelananar - கர்த்தர் என் பெலனானார்

கர்த்தர் என் பெலனானார்
அவரே என் கீதமானார் – 2

மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி – 2
எனது (நமது) கூடாரத்தில்

அல்லேலூயா – 4
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு – கர்த்தர் என்…

கர்த்தர் என் பட்சத்தில்
இருப்பதால் பயப்படேன் – 2
மனிதன் எனக்கு எதிராய்
என்ன செய்யமுடியும் – 2 -மகிழ்ச்சிக்குரல்…

இந்த நாள் நல்ல நாள்
யெகோவா தந்த நாள் – 2
களிகூர்ந்து மகிழ்ந்திடு
காரியம் வாய்க்கச் செய்வார் – 2 -மகிழ்ச்சிக்குரல்…

ஈக்கள்(தேனீக்கள்) போல் பாடுகள்
எனை சூழ்ந்து வந்தாலும் – 2
நெருப்பிலிட்ட முட்கள் போல்
சாம்பலாய் போகின்றன – 2 -மகிழ்ச்சிக்குரல்…

கர்த்தரின் வலக்கரம்
மிகவும் உயர்ந்துள்ளது – 2
பராக்கிரமம் செய்கின்றார்
வெற்றி தருகின்றார் – 2 -மகிழ்ச்சிக்குரல்…

விழும்படி தள்ளினார்கள்
என்னை வீழ்த்த முயன்றார்கள்  – 2
கர்த்தரோ தாங்கினார்
கரம் நீட்டி உதவினார்  – 2 -மகிழ்ச்சிக்குரல்…

Keyboard Chords for Karththar En Belananar

Karththar En Pelananar Lyrics in English

karththar en pelanaanaar
avarae en geethamaanaar - 2

makilchchikkural vettiyin thoni - 2
enathu (namathu) koodaaraththil

allaelooyaa - 4
allaelooyaa tholvi illai
allaelooyaa vetti unndu - karththar en…

karththar en patchaththil
iruppathaal payappataen - 2
manithan enakku ethiraay
enna seyyamutiyum - 2 -makilchchikkural…

intha naal nalla naal
yekovaa thantha naal - 2
kalikoornthu makilnthidu
kaariyam vaaykkach seyvaar - 2 -makilchchikkural…

eekkal(thaeneekkal) pol paadukal
enai soolnthu vanthaalum - 2
neruppilitta mutkal pol
saampalaay pokintana - 2 -makilchchikkural…

karththarin valakkaram
mikavum uyarnthullathu - 2
paraakkiramam seykintar
vetti tharukintar - 2 -makilchchikkural…

vilumpati thallinaarkal
ennai veelththa muyantarkal  - 2
karththaro thaanginaar
karam neetti uthavinaar  - 2 -makilchchikkural…

Keyboard Chords for Karththar En Belananar

PowerPoint Presentation Slides for the song Karththar En Pelananar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththar En Pelananar – கர்த்தர் என் பெலனானார் PPT
Karththar En Pelananar PPT

மகிழ்ச்சிக்குரல்… கர்த்தர் அல்லேலூயா நாள் வெற்றி பெலனானார் அவரே கீதமானார் மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி எனது நமது கூடாரத்தில் தோல்வி இல்லை உண்டு என்… தமிழ்