Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் - ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்

ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் உன்னை ஆசிர்வதிப்பார்

தகதிமி தகஜனு தகதிமி தகஜனு
தகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ….ஆ

கர்த்தருக்கு பயந்து
வழிகளில் நடக்கின்ற நீ
பாக்கியவான் பாக்கியவான்
உழைப்பின் பயனை நீ
உண்பது நிச்சயமே நிச்சயமே

நன்மையும் பாக்கியமும்
உன் வாழ்வில் நீ காண்பாய்
செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்

இல்லத்தில் உன் மனைவி
கனிதரும் திராட்சைச் செடி
பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்
பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது
நிச்சயம் நிச்சயமே

Keyboard Chords for Aapirakaamin Thaevan Eesaakkin

Aapirakaamin Thaevan Eesaakkin Lyrics in English

Aapirakaamin Dhevan eesaakkin Dhevan yaakkopin Dhevan unnai aasirvathippaar thakathimi thakajanu thakathimi thakajanu thakathimi thakajanu thakathimi thakajanu aa….aa karththarukku payanthu valikalil nadakkinta nee paakkiyavaan paakkiyavaan ulaippin payanai nee unnpathu nichchayamae nichchayamae nanmaiyum paakkiyamum un vaalvil nee kaannpaay selvamum aasthiyum thaeti varum thinamum jeevanulla naatkalellaam selippai nee kaannpaay nee kaannpaay illaththil un manaivi kanitharum thiraatchaைch seti pillaikal olivamarak kantukalpol valarvaarkal pillaikalin pillaikalai kaannpathu nichchayam nichchayamae Keyboard Chords for Aapirakaamin Thaevan Eesaakkin

தகதிமி தகஜனு தேவன் நிச்சயமே காண்பாய் பாக்கியவான் ஆபிரகாமின் ஈசாக்கின் யாக்கோபின் உன்னை ஆசிர்வதிப்பார் ஆ…ஆ கர்த்தருக்கு பயந்து வழிகளில் நடக்கின்ற உழைப்பின் பயனை உண்பது தமிழ்