🏠  Lyrics  Chords  Bible 

Karthavai Pottri Paadu PPT - கர்த்தாவைப் போற்றிப் பாடு

1. கர்த்தாவைப் போற்றிப் பாடு,
என் ஆவியே என் உள்ளமே
தெய்வன்பை நீ கொண்டாடு
அதை மறக்கலாகாதே
உன் பாவத்தை மன்னித்தார்,
உன் கேட்டை நீக்கினார்
உன் பிராணனை ரட்சித்தார்
குணம் அளிக்கிறார்
மகா இரக்கமான
சகாயர் ஆண்டவர்
ஒடுங்குண்டோருக்கான
துணை தயாபரர்.


Karthavai Pottri Paadu – கர்த்தாவைப் போற்றிப் பாடு PowerPoint



Karthavai Pottri Paadu - கர்த்தாவைப் போற்றிப் பாடு Lyrics

Karthavai Pottri Paadu PPT

Download Karthavai Pottri Paadu – கர்த்தாவைப் போற்றிப் பாடு Tamil PPT