1. கர்த்தாவைப் போற்றிப் பாடு,
என் ஆவியே என் உள்ளமே
தெய்வன்பை நீ கொண்டாடு
அதை மறக்கலாகாதே
உன் பாவத்தை மன்னித்தார்,
உன் கேட்டை நீக்கினார்
உன் பிராணனை ரட்சித்தார்
குணம் அளிக்கிறார்
மகா இரக்கமான
சகாயர் ஆண்டவர்
ஒடுங்குண்டோருக்கான
துணை தயாபரர்.
2.தாம் ஆளும் நியாயத்தாலே
முன்னாள் முதல் வெளிப்பட்டார்
உருக்க தயவாலே
அவர் நிறைந்திருக்கிறார்.
சினத்தை என்றென்றைக்கும்
வைக்கார்; மகா தயை
தாழ்ந்தோருக்குக் கிடைக்கும்,
அது விண்ணத்தனை
உயர்ந்ததாயிருக்கும்;
கிழக்கு மேற்குக்கு
இருக்கும் தூரத்துக்கும்
மீறுதல் நீங்கிற்று.
3. தம் மைந்தருக்கன்புள்ள
பிதா இரங்கும்போல் அவர்
தமக்குப் பயமுள்ள
சன்மார்க்கருங்கிரங்குவார்.
நாம் இன்ன உருவென்று
நன்றாக அறிவார்,
நாம் தூளும் மண்ணுமென்று
நினைத்திருக்கிறார்’
நாம் புல்லைப்போல் வளர்ந்து
பூப்போலே பூக்கிறோம்
காற்றதின்மேல் கடந்து
போனால், உலர்ந்துபோம்.
4.ஆனால் தாம் நிர்ணயித்த
உடன்படிக்கைக் கேற்றதாய்
நடந்து, தாம் கற்பித்த
படியே தெய்வ பயமாய்
செய்தோர்மேல் என்றென்றைக்கும்
கர்த்தாவின் கிருபை
நீங்காததாய் நிலைக்கும்
அவர்கள் நன்மையை
விசாரிக்கச் சமர்த்தர்
பரத்தில் ஆள்பவர்,
யாவற்றின்மேலும் கர்த்தர்
உயர்ந்த அரசர்.
5.உற்சாக வேகமாக
பண்செய்யும் தேவதூதரே,
கர்த்தாவை நேர்த்தியாக
துதிப்பதுங்கள் வேலையே
விண்மண்ணில் எங்குமுள்ள
மா சேனையாகிய
எச் சிருஷ்டியும் அன்புள்ள
கர்த்தாவைச் சகல
வித வகையுமாக
துதிப்பதாகவே;
கர்த்தாவைப் பக்தியாக
துதி, என் ஆவியே.
Karthavai Pottri Paadu – கர்த்தாவைப் போற்றிப் பாடு Lyrics in English
1. Karththaavaip pottip paadu, en aaviyae en ullamae theyvanpai nee konndaadu athai marakkalaakaathae un paavaththai manniththaar, un kaettaை neekkinaar un piraananai ratchiththaar kunam alikkiraar makaa irakkamaana sakaayar aanndavar odungunntoorukkaana thunnai thayaaparar. 2.thaam aalum niyaayaththaalae munnaal muthal velippattar urukka thayavaalae avar nirainthirukkiraar. Sinaththai ententaikkum vaikkaar; makaa thayai thaalnthorukkuk kitaikkum, athu vinnnaththanai uyarnthathaayirukkum; kilakku maerkukku irukkum thooraththukkum meeraுthal neengittaு. 3. Tham maintharukkanpulla pithaa irangumpol avar thamakkup payamulla sanmaarkkarungiranguvaar. Naam inna uruventu nantaka arivaar, naam thoolum mannnumentu ninaiththirukkiraar’ naam pullaippol valarnthu pooppolae pookkirom kaattathinmael kadanthu ponaal, ularnthupom. 4.aanaal thaam nirnayiththa udanpatikkaik kaettathaay nadanthu, thaam karpiththa patiyae theyva payamaay seythormael ententaikkum karththaavin kirupai neengaathathaay nilaikkum avarkal nanmaiyai visaarikkach samarththar paraththil aalpavar, yaavattinmaelum Karththar uyarntha arasar. 5.ursaaka vaekamaaka pannseyyum thaevathootharae, karththaavai naerththiyaaka thuthippathungal vaelaiyae vinnmannnnil engumulla maa senaiyaakiya ech sirushtiyum anpulla karththaavaich sakala vitha vakaiyumaaka thuthippathaakavae; karththaavaip pakthiyaaka thuthi, en aaviyae.
PowerPoint Presentation Slides for the song Karthavai Pottri Paadu – கர்த்தாவைப் போற்றிப் பாடு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthavai Pottri Paadu – கர்த்தாவைப் போற்றிப் பாடு PPT
Karthavai Pottri Paadu PPT
Karthavai Pottri Paadu – கர்த்தாவைப் போற்றிப் பாடு Song Meaning
1. Sing praises to the Lord,
My spirit is my soul
Celebrate the divine
Don't forget it
forgave thy sin,
He deleted your question
He saved your soul
Gives healing
Very kind
Sagayar Lord
For the oppressed
Vice President.
2. Because of the justice that rules
The former emerged first
Please melt
He is full.
Love forever
Vaikar; Great kindness
available to the poor,
It is a request
will be elevated;
East to West
For the distance
Violation is over.
3. He is kind to his brother
He is like Father Irangum
Afraid of himself
Sanmarkarungirangavar.
What do we look like?
knows well,
We are dust and dust
has thought
We grow like grass
We bloom like flowers
Passing on the air
If we go, we will dry up.
4. But he determined
You asked for agreement
He walked and taught
God-fearing step
Over done forever
Lord's grace
To the point where it doesn't go away
They benefit
He managed to investigate
Ruler of space,
Above all is the Lord
High King.
5. Excitingly fast
O working angel,
God is fine
Praise is work
Anywhere in the universe
My army
H Srishti is also dear
God bless you
Sort of
to praise;
Devoted to the Lord
Praise, my Spirit.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தாம் கர்த்தாவைப் ஆவியே மகா என்றென்றைக்கும் போற்றிப் பாடு உள்ளமே தெய்வன்பை கொண்டாடு மறக்கலாகாதே பாவத்தை மன்னித்தார் கேட்டை நீக்கினார் பிராணனை ரட்சித்தார் குணம் அளிக்கிறார் தமிழ்
