கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai
கர்த்தாவே நீர் என்னை
ஆராய்ந்து அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை
தூரத்தில் இருந்தும் அறிகிறீர்-2
நான் நடந்தாலும்
நான் இருந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே
1.தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினீர்
கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர்
வாயில் சொல் பிறவா முன்னமே
பெயர் சொல்லி அழைத்தவரே-2
நான் விழுந்தாலும்
நான் எழுந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே
2.அநாதி சிநேகத்தால் சிநேகித்தீரே
காருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டவரே
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே-2
நான் விழுந்தாலும்
நான் எழுந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே
கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai Lyrics in English
Karththaavae neer ennai – Karthavae Neer Ennai
Karththaavae neer ennai
Aaraaynthu arikireer
Karththaavae neer ennai
Thooraththil irunthum arikireer-2
Naan nadanthaalum
Naan irunthaalum
En valikalai neer ariveer-2-karththaavae
1.thaayin karppaththil uruvaakkineer
Karppaththilae ennai aathariththeer
Vaayil sol piravaa munnamae
Peyar solli alaiththavarae-2
Naan vilunthaalum
Naan elunthaalum
En valikalai neer ariveer-2-karththaavae
2.anaathi sinaekaththaal sinaekiththeerae
Kaarunnyaththaal ennai iluththukkonndavarae
Aaraaynthu mutiyaatha athisayangal
En vaalvil seypavarae-2
Naan vilunthaalum
Naan elunthaalum
En valikalai neer ariveer-2-karththaavae
PowerPoint Presentation Slides for the song கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthavae Neer Ennai – கர்த்தாவே நீர் என்னை PPT
Karthavae Neer Ennai PPT

