Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Ungal Mael - கர்த்தர் உங்கள் மேல்

கர்த்தர் உங்கள் மேல் மனதுருகும் படி
எழுந்திருப்பார் கர்த்தர் எழுந்திருப்பார்

நடத்திடுவார் உன்னை நடத்திடுவார்
உயர்த்திடுவார் உன்னை உயர்த்திடுவார்

கர்த்தர் நீதி செய்யும் தேவன் அவர்
அவருக்கு காத்திருப்பவன் பாக்கியவான்

உண் தலையை உயர்த்தி உயர்த்திடுவார்
உன்னை நிலைநிறுத்தியே காத்திடுவார்

உன் தூக்க நாட்கள் முடிந்து போகும்
கர்த்தருக்குள் மகிழ்ந்து துதி பாடிடு

கர்த்தர் உங்கள் மேல் – Karthar Ungal Mael Lyrics in English

karththar ungal mael manathurukum pati
elunthiruppaar karththar elunthiruppaar

nadaththiduvaar unnai nadaththiduvaar
uyarththiduvaar unnai uyarththiduvaar

karththar neethi seyyum thaevan avar
avarukku kaaththiruppavan paakkiyavaan

unn thalaiyai uyarththi uyarththiduvaar
unnai nilainiruththiyae kaaththiduvaar

un thookka naatkal mutinthu pokum
karththarukkul makilnthu thuthi paadidu

PowerPoint Presentation Slides for the song கர்த்தர் உங்கள் மேல் – Karthar Ungal Mael

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Ungal Mael – கர்த்தர் உங்கள் மேல் PPT
Karthar Ungal Mael PPT

கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் எழுந்திருப்பார் நடத்திடுவார் உங்கள் மனதுருகும் படி நீதி செய்யும் தேவன் அவருக்கு காத்திருப்பவன் பாக்கியவான் உண் தலையை உயர்த்தி நிலைநிறுத்தியே காத்திடுவார் தமிழ்