Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthaavae Neer Ennai - கர்த்தாவே நீர் என்னை

கர்த்தாவே நீர் என்னை-LYRICS E // 110 // 4/4

கர்த்தாவே நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய
உம்மைப் போகவிடேன் – நான்
உம்மைப் போகவிடேன் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4

1. யாக்கோபைப் போல தொடர்ந்து போராடி
கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் – நான்
கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4

2. யோசேப்பின் கூட இருந்தது போல
என்னோடு கூட இரும் – இயேசுவே
என்னோடு கூட இரும் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4

3. தாவீதைப்போல பிரியமாய் நடப்பேன்
என்னையும் உயர்த்திவிடும் – இயேசுவே
என்னையும் உயர்த்திவிடும் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4

4. சாலமோன்போல ஞானமாய் கேட்பேன்
கிருபையோடீந்தருளும் – இயேசுவே
கிருபையோடீந்தருளும் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4

Karthaavae Neer Ennai கர்த்தாவே நீர் என்னை Lyrics in English

Karththaavae neer ennai-LYRICS E // 110 // 4/4

Karththaavae neer ennai aaseervathiththaaloliya
Ummaip pokavitaen – naan
Ummaip pokavitaen (2)
Yesuvin naamaththil jeyam Alleluya – 4

1. Yaakkopaip pola thodarnthu poraati
Kaetpathaip pettaுkkolvaen – naan
Kaetpathaip pettaுkkolvaen (2)
Yesuvin naamaththil jeyam Alleluya – 4

2. Yoseppin kooda irunthathu pola
Ennodu kooda irum – Yesuvae
Ennodu kooda irum (2)
Yesuvin naamaththil jeyam Alleluya – 4

3. Thaaveethaippola piriyamaay nadappaen
Ennaiyum uyarththividum – Yesuvae
Ennaiyum uyarththividum (2)
Yesuvin naamaththil jeyam Alleluya – 4

4. Saalamonpola njaanamaay kaetpaen
Kirupaiyoteentharulum – Yesuvae
Kirupaiyoteentharulum (2)
Yesuvin naamaththil jeyam Alleluya – 4

PowerPoint Presentation Slides for the song Karthaavae Neer Ennai கர்த்தாவே நீர் என்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthaavae Neer Ennai – கர்த்தாவே நீர் என்னை PPT
Karthaavae Neer Ennai PPT

இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா கூட இயேசுவே கர்த்தாவே நீர் உம்மைப் போகவிடேன் கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் என்னோடு இரும் என்னையும் உயர்த்திவிடும் கிருபையோடீந்தருளும் என்னைLYRICS E தமிழ்