🏠  Lyrics  Chords  Bible 

Kaathulla Povachchi PPT - காதுல்ல பூவச்சி

காதுல்ல பூவச்சி
கண்ணால மயங்கவச்சி-2
பாவத்த குடிக்கவச்சி
கடவுள மறக்கவச்சி-2
பாதைய மாறவச்சி
சட்டத்த மீறவச்சி - 2
ஒழுக்கம் தவறவச்சி
அமைதியை இழக்கவச்சி - 2
சாகடிக்க வந்தானே
பொல்லாத சைத்தானே
வேரோடு அசைச்சானே
பொய்யப்பன் சைத்தானே - 2
ஐயோ அந்த வேதாளம் பலே
கில்லாடி அவனாலே மோசம்
போனோர் அநேகம்
கோடி - 2


Kaathulla Povachchi PowerPoint



Kaathulla Povachchi - காதுல்ல பூவச்சி Lyrics

Kaathulla Povachchi PPT

Download Kaathulla Povachchi Tamil PPT