Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pavaththin Palan Naragam - பாவத்தின் பலன் நரகம் நரகம்

பாவத்தின் பலன் நரகம் நரகம்
ஓ! பாவி நடுங்கிடாயோ
காண்பதெல்லாம் அழியும், அழியும்
காணாததல்லோ நித்தியம்
இயேசு ராஜா வருவார்
இன்னுங் கொஞ்சங்காலந்தான்
மோட்ச லோகம் சேர்ந்திடுவோம் (2)

2.உலக இன்பம் நம்பாதே நம்பாதே
அதின் இச்சை யாவும்
ஒழியும், ஒழியும்
உன் ஜீவன் போகும்
நாளிலே, நாளிலே
ஓர் காசும் கூட வராதே

3. உன் காலமெல்லாம்
போகுதே, போகுதே
உலக மாய்கையிலே
ஓ! தேவ கோபம் வருமுன், வருமுன்
உன் மீட்பரண்டை வாராயோ

4. தேவன்பின் வெள்ளம்
ஓடுதே, ஓடுதே
கல்வாரி மலைதனிலே
உன் பாவம் யாவும்
நீங்கிப்போம், நீங்கிப்போம்
அதில் ஸ்நானம் செய்வதாலேயே
5. மாபாவியான என்னையும்
என்னையும் என் நேசர் ஏற்றுக்
கொண்டாரே ஓ பாவி நீயும்
ஓடிவா, ஓடிவா

தேவாசீர்வாதம் பெறுவாய்

Pavaththin Palan Naragam Lyrics in English

Paavaththin palan narakam narakam o! Paavi nadungidaayo kaannpathellaam aliyum, aliyum kaannaathathallo niththiyam Yesu raajaa varuvaar innung konjangaalanthaan motcha lokam sernthiduvom (2) 2.ulaka inpam nampaathae nampaathae athin ichchaை yaavum oliyum, oliyum un jeevan pokum naalilae, naalilae or kaasum kooda varaathae 3. Un kaalamellaam pokuthae, pokuthae ulaka maaykaiyilae o! Thaeva kopam varumun, varumun un meetparanntai vaaraayo 4. Dhevanpin vellam oduthae, oduthae kalvaari malaithanilae un paavam yaavum neengippom, neengippom athil snaanam seyvathaalaeyae 5. Maapaaviyaana ennaiyum ennaiyum en naesar aettaுk konndaarae o paavi neeyum otivaa, otivaa thaevaaseervaatham peraுvaay

PowerPoint Presentation Slides for the song Pavaththin Palan Naragam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pavaththin Palan Naragam – பாவத்தின் பலன் நரகம் நரகம் PPT
Pavaththin Palan Naragam PPT

Pavaththin Palan Naragam Song Meaning

Hell is the fruit of sin
Oh! The sinner trembles
Everything that is seen is perishable and perishable
Even the unseen is eternal
Jesus the King will come
It's been a while
Let's Join Moksha Loka (2)

2. Do not believe in worldly pleasures
All its desire
Gone, Gone
Your life will go
Day by day
Not even a penny

3. All your time
Go, go
In the world
Oh! Before God's wrath comes, before it comes
Come to your redeemer

4. Flood after God
Run, run
On the hill of Calvary
It's all your fault
Let's get rid of it, let's get rid of it
By bathing in it
5. Immaculate me too
Accept me also my Nesser
Kondare O sinner too
Run, run

You will get God's blessings

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாவி பாவத்தின் பலன் நரகம் நரகம்ஓ நடுங்கிடாயோகாண்பதெல்லாம் அழியும் அழியும்காணாததல்லோ நித்தியம்இயேசு ராஜா வருவார்இன்னுங் கொஞ்சங்காலந்தான்மோட்ச லோகம் சேர்ந்திடுவோம் உலக இன்பம் நம்பாதே நம்பாதேஅதின் இச்சை தமிழ்