🏠  Lyrics  Chords  Bible 

Jeeva Yathrai Sornthu Povathean PPT - ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன்

1. ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன்?
இயேசு என் தீபம் கீதம்;
என் சிலுவை பார மாவதேன்?
இயேசு என் தீபம் கீதம்;
பாதை யெல்லாம் அன்பாய் நிறைத்து,
மகிமையால் நிரப்பிடுவார்;
கிறிஸ்துவே என் நித்ய தோழனாம்,
இயேசு என் தீபம் கீதம்;


Jeeva Yathrai Sornthu Povathean – ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன் PowerPoint



Jeeva Yathrai Sornthu Povathean - ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன் Lyrics

Jeeva Yathrai Sornthu Povathean PPT

Download Jeeva Yathrai Sornthu Povathean – ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன் Tamil PPT