1. ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன்?
இயேசு என் தீபம் கீதம்;
என் சிலுவை பார மாவதேன்?
இயேசு என் தீபம் கீதம்;
பாதை யெல்லாம் அன்பாய் நிறைத்து,
மகிமையால் நிரப்பிடுவார்;
கிறிஸ்துவே என் நித்ய தோழனாம்,
இயேசு என் தீபம் கீதம்;
பல்லவி
இயேசு என் தீபம்,
இயேசு என் கீதம்;
இயேசு என் தீபம் கீதம்;
இயேசு என் தீபம்,
சேவிப்பேன் அவரை,
இயேசு என் தீபம் கீதம்
2. எதிரிகள் என்னை தாக்கினும்,
இயேசு என் தீபம் கீதம்;
பாதைக்கு வலைகள் வீசினும்,
இயேசு என் தீபம் கீதம்;
கிறிஸ்துவே வழி நடத்துவார்,
அவர் போரில் முன்னே செல்லுவார்
என் நம்பிக்கை எல்லாம் அவரே,
இயேசு என் தீபம் கீதம் – இயேசு
3. திறந்த வாசலை சேரையில்,
இயேசு என் தீபம் கீதம்;
ஜீவிய யாத்திரை முடிவில்
இயேசு என் தீபம் கீதம்;
காலம் எல்லாம் கீதம் இதுவே
மீட்டார் அதால் அன்பு கூருவேன்;
ஜீவன் தந்தார் என்றும் நேசிப்பேன்
இயேசு என் தீபம் கீதம் – இயேசு
Jeeva Yathrai Sornthu Povathean – ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன் Lyrics in English
1. Jeeva yaathrai sornthu povathaen? Yesu en theepam geetham; en siluvai paara maavathaen? Yesu en theepam geetham; paathai yellaam anpaay niraiththu, makimaiyaal nirappiduvaar; Kristhuvae en nithya tholanaam, Yesu en theepam geetham; pallavi Yesu en theepam, Yesu en geetham; Yesu en theepam geetham; Yesu en theepam, sevippaen avarai, Yesu en theepam geetham 2. Ethirikal ennai thaakkinum, Yesu en theepam geetham; paathaikku valaikal veesinum, Yesu en theepam geetham; Kristhuvae vali nadaththuvaar, avar poril munnae selluvaar en nampikkai ellaam avarae, Yesu en theepam geetham – Yesu 3. Thirantha vaasalai seraiyil, Yesu en theepam geetham; jeeviya yaaththirai mutivil Yesu en theepam geetham; kaalam ellaam geetham ithuvae meettar athaal anpu kooruvaen; jeevan thanthaar entum naesippaen Yesu en theepam geetham – Yesu
PowerPoint Presentation Slides for the song Jeeva Yathrai Sornthu Povathean – ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeeva Yathrai Sornthu Povathean – ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன் PPT
Jeeva Yathrai Sornthu Povathean PPT

