Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeba Vezhaiyil En Devanae - ஜெப வேளையில் என் தேவனே

ஜெப வேளையில் என் தேவனே
அப்பா உம்மை நான்
நோக்கி பார்கிறேனே – உம்மை

அதிகாலையில் கண் விழித்து
உம் முகத்தை தரிசிப்பேன் – 2

புது கிருபை புது பெலனும்
அனுதினமும் நிரப்பிடும்

கல்வாரியே என் நேசரே – உம்
அன்பினால் இழுத்து கொண்டீர்

Jeba Vezhaiyil En Devanae Lyrics in English

jepa vaelaiyil en thaevanae
appaa ummai naan
Nnokki paarkiraenae - ummai

athikaalaiyil kann viliththu
um mukaththai tharisippaen - 2

puthu kirupai puthu pelanum
anuthinamum nirappidum

kalvaariyae en naesarae - um
anpinaal iluththu konnteer

PowerPoint Presentation Slides for the song Jeba Vezhaiyil En Devanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeba Vezhaiyil En Devanae – ஜெப வேளையில் என் தேவனே PPT
Jeba Vezhaiyil En Devanae PPT

உம்மை உம் புது ஜெப வேளையில் தேவனே அப்பா நோக்கி பார்கிறேனே அதிகாலையில் கண் விழித்து முகத்தை தரிசிப்பேன் கிருபை பெலனும் அனுதினமும் நிரப்பிடும் தமிழ்