Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vasathi illai - வசதி இல்லை

வசதி இல்லை
தங்க இடமும் இல்லை
உதவி செய்ய இங்கு ஒருவரும் இல்லை(2)

உம்மையே நம்பி வாழ்க்கின்றேன் இயேசுவே
எந்தன் நேசரே நீர் ஒருவரே
எந்தன் அடைக்கலம் ஆதாரமே(2)

உணவும் இல்லை
உடுக்க உடையுமில்லை
கொடுப்பவர் இங்கு எவருமில்லை(2)

பொருளும் இல்லை
கையில் பணமுமில்லை
தருபவர் இங்கு எவருமில்லை (2)

Jacob Jeeva – Vasathi illai Lyrics in English

vasathi illai
thanga idamum illai
uthavi seyya ingu oruvarum illai(2)

ummaiyae nampi vaalkkinten Yesuvae
enthan naesarae neer oruvarae
enthan ataikkalam aathaaramae(2)

unavum illai
udukka utaiyumillai
koduppavar ingu evarumillai(2)

porulum illai
kaiyil panamumillai
tharupavar ingu evarumillai (2)

PowerPoint Presentation Slides for the song Jacob Jeeva – Vasathi illai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vasathi illai – வசதி இல்லை PPT
Vasathi illai PPT

இல்லை எந்தன் எவருமில்லை வசதி தங்க இடமும் உதவி செய்ய ஒருவரும் உம்மையே நம்பி வாழ்க்கின்றேன் இயேசுவே நேசரே நீர் ஒருவரே அடைக்கலம் ஆதாரமே உணவும் தமிழ்