Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandriyulla ithayaththodu - நன்றியுள்ள இதயத்தோடு

நன்றியுள்ள இதயத்தோடு
நல்லவரை துதிக்கிறேன்
நன்றியுள்ள வார்த்தைகளால்
சொல்லி சொல்லி மகிழ்கிறேன்-2

அல்லேலுயா அல்லேலூயா என்று சொல்லியே
அப்பா உங்க நாமத்தை உயர்த்தி பாடுவேன்-நா
அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லியே
அப்பா உங்க நாமத்தை உரக்க சொல்லுவேன்

சொந்தம் விட்டு பந்தம் விட்டு
ஓடி வந்தேன் நான்
நல்ல செய்தி உங்களுக்கு
சொல்ல போறேன் நான்-2

வீடு இல்லா கிராமத்தை
நான் பார்த்திருக்கிறேன்
உணவு இல்லா மனிதரோடு
பேசி இருக்கிறேன்-2

கல்லாமையும் இல்லாமையாய்
மாற்றி தந்தீங்க
அழிந்து போகும் ஆத்துமாவை
மீட்க(காக்க) செய்தீங்க

Jacob Arul – Nandriyulla ithayaththodu Lyrics in English

nantiyulla ithayaththodu
nallavarai thuthikkiraen
nantiyulla vaarththaikalaal
solli solli makilkiraen-2

allaeluyaa allaelooyaa entu solliyae
appaa unga naamaththai uyarththi paaduvaen-naa
allaelooyaa allaelooyaa entu solliyae
appaa unga naamaththai urakka solluvaen

sontham vittu pantham vittu
oti vanthaen naan
nalla seythi ungalukku
solla poraen naan-2

veedu illaa kiraamaththai
naan paarththirukkiraen
unavu illaa manitharodu
paesi irukkiraen-2

kallaamaiyum illaamaiyaay
maatti thantheenga
alinthu pokum aaththumaavai
meetka(kaakka) seytheenga

PowerPoint Presentation Slides for the song Jacob Arul – Nandriyulla ithayaththodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandriyulla ithayaththodu – நன்றியுள்ள இதயத்தோடு PPT
Nandriyulla ithayaththodu PPT

அல்லேலூயா நன்றியுள்ள சொல்லி சொல்லியே அப்பா உங்க நாமத்தை இல்லா இதயத்தோடு நல்லவரை துதிக்கிறேன் வார்த்தைகளால் மகிழ்கிறேன் அல்லேலுயா உயர்த்தி பாடுவேன்நா உரக்க சொல்லுவேன் சொந்தம் தமிழ்