🏠  Lyrics  Chords  Bible 

Iraivarththai Akilaththai PPT - இறைவார்த்தை அகிலத்தை

இறைவார்த்தை அகிலத்தை
வெல்லும்
என்றும்இளநெஞ்சம் இயேசுவுக்காய்
எரிந்தே ஜொலிக்கும்
ஆல்போல் அது தழைக்கும்
அலைபோல அது பரவும்
ஆதவனின் சுடர்போல
அகிலம் எட்டும்
ஆகாயம் தொடுந்தூரம்
தேவ புகழ்  ஓங்கும் (2)


Iraivarththai Akilaththai PowerPoint



Iraivarththai Akilaththai - இறைவார்த்தை அகிலத்தை Lyrics

Iraivarththai Akilaththai PPT

Download Iraivarththai Akilaththai Tamil PPT