🏠  Lyrics  Chords  Bible 

Innum Naan Aliyala PPT - இன்னும் நான் அழியல

இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே
ஏன்? ஏன்? ஏன்?
போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல
ஆனாலும் இருக்குறேனே
ஏன்? ஏன்? ஏன்?
கிருபை கிருபை கிருபை கிருபை - எல்லாம்
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாலந்தில்ல எல்லாம் கிருபை


Innum naan aliyala PowerPoint



Innum Naan Aliyala - இன்னும் நான் அழியல Lyrics

Innum Naan Aliyala PPT

Download Innum naan aliyala Tamil PPT