உயிரோடு எழுந்த இயேசுவே
நான் வாழுவேன் உமக்காகவே
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே இரட்சகர்-2
என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
சமாதான காரணரே
மரித்து போன அந்த லாசரை
அன்று தேடியே இயேசு வந்தீரே-2
உங்க வாயின் வார்த்தையால்
அந்த ஜீவன் வந்தது-2
சிலுவையின் அந்த போரிலே
இயேசு நீரே
மரித்துப் போனீரே-2
ஆனால் உயிரோடு எழுந்தீரே
அந்த எதிரியை ஜெயித்தீரே
Uyirodu eluntha yesuve Lyrics in English
Uyirodu eluntha Yesuvae naan vaaluvaen umakkaakavae neer oruvarae aanndavar neer oruvarae iratchakar-2ennai thookki thookki eduththirae sarva vallavarae ennai thookki thookki eduththirae samaathaana kaaranaraemariththu pona antha laasarai antu thaetiyae Yesu vantheerae-2 unga vaayin vaarththaiyaal antha jeevan vanthathu-2siluvaiyin antha porilae Yesu neerae mariththup poneerae-2 aanaal uyirodu eluntheerae antha ethiriyai jeyiththeerae
PowerPoint Presentation Slides for the song Uyirodu eluntha yesuve
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirodu Eluntha Yesuve – உயிரோடு எழுந்த இயேசுவே PPT
Uyirodu Eluntha Yesuve PPT
Uyirodu eluntha yesuve Song Meaning
Jesus resurrected
I will live for you
You alone are Lord
You alone are the savior-2
lift me up
Almighty
lift me up
Because of peace
That dead Lazarus
Jesus came in search of that day-2
By the word of your mouth
That life came-2
In that battle of the cross
Jesus is you
You will die-2
But wake up alive
You have defeated that enemy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தூக்கி உயிரோடு நீர் ஒருவரே எடுத்திரே இயேசு எழுந்த இயேசுவே வாழுவேன் உமக்காகவே ஆண்டவர் இரட்சகர்என்னை சர்வ வல்லவரே என்னை சமாதான காரணரேமரித்து போன லாசரை தமிழ்
