Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Idaivida Nandri Umakkuthane - இடைவிடா நன்றி உமக்குத்தானே

இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே

என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா

நன்றி.நன்றி,……..

தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்து கொண்டீரே நன்றி ஐயா

நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா

என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

Idaivida nandri umakkuthane Lyrics in English

Itaividaa nanti umakkuththaanae innaiyillaa Dhevan umakkuththaanaeenna nadanthaalum nanti aiyaa yaar kaivittalum nanti aiyaananti.nanti,……..thaeti vantheerae nanti aiyaa therinthu konnteerae nanti aiyaanimmathi thantheerae nanti aiyaa nirantharamaaneerae nanti aiyaaennaik kannteerae nanti aiyaa kannnneer thutaiththeerae nanti aiyaaneethi thaevanae nanti aiyaa vetti vaenthanae nanti aiyaaanaathi thaevanae nanti aiyaa arasaalum theyvamae nanti aiyaaniththiya raajaavae nanti aiyaa saththiya theepamae nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Idaivida nandri umakkuthane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idaivida Nandri Umakkuthane – இடைவிடா நன்றி உமக்குத்தானே PPT
Idaivida Nandri Umakkuthane PPT

Idaivida nandri umakkuthane Song Meaning

Thank you incessantly
You are the incomparable God

Thank you sir no matter what happens
Thank you sir for whoever gave up

thanks thanks,……..

Thank you sir for coming
Thank you for knowing

Peace be upon you, thank you sir
Thank you sir forever

Thank you sir for seeing me
Thank you sir for wiping away tears

God of justice, thank you sir
Thank you very much sir

Thank you Lord God
Lord and God thank you sir

Eternal King thank you sir
Satya Deepam thank you sir

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி ஐயா தேவனே இடைவிடா உமக்குத்தானே இணையில்லா தேவன் உமக்குத்தானேஎன்ன நடந்தாலும் கைவிட்டாலும் ஐயாநன்றிநன்றிதேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே ஐயாநிம்மதி தந்தீரே நிரந்தரமானீரே ஐயாஎன்னைக் கண்டீரே தமிழ்