ஓசன்னா பாடுவோம்
ஓசன்னா பாடி மகிழ்வோம்
தாவீதின் மைந்தன் தேவ குமாரன்
தரணி மீதினில் உதித்தார்
இருள் நீங்கிட உலகில் ஒளி வந்ததே
அருள் உருவெடுத்து நம்மை மீட்க வந்ததே
ஆடிடுவோமே பாடிடுவோமே
ஆனந்தம் கொள்வோமே
பாலகன் இயேசு பாரினில் வந்தார்
பாடி மகிழ்வோமே ஓசன்னா
மரியின் மகனாய் மாந்தர்
துயர் போக்கவே மாதேவன்
இயேசு உலகில் மனுஉருவெடுத்தார்
முன்னுரைப்படி முன்னணை மீது
மழலை உருவிலே தன்னிகரில்லா
தேவன் பிறந்தார் ஆனந்தம் ஆனந்தமே
ஓசன்னா ஆனந்தம் ஆனந்தமே
Hosanna paaduvom Lyrics in English
Hosanna paaduvom
Hosanna paati makilvom
Thaaveethin mainthan thaeva kumaaran
Tharanni meethinil uthiththaar
Irul neengida ulakil oli vanthathae
Arul uruveduththu nammai meetka vanthathae
Aadiduvomae paadiduvomae
Aanantham kolvomae
Paalakan Yesu paarinil vanthaar
Paati makilvomae Hosanna
Mariyin makanaay maanthar
Thuyar pokkavae maaDhevan
Yesu ulakil manuuruveduththaar
Munnuraippati munnannai meethu
Malalai uruvilae thannikarillaa
Dhevan piranthaar aanantham aananthamae
Hosanna aanantham aananthamae
PowerPoint Presentation Slides for the song Hosanna paaduvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம் PPT
Hosanna Paaduvom PPT

