Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vanthar karththar vanthar - வந்தார் கர்த்தர் வந்தார்

வந்தார் கர்த்தர் வந்தார்
என்னை தேடி வந்தார்
இயேசு பாலனாக
மீட்பராய் மேய்ப்பராய்
பூமியில் வந்தார் – 2

லா லா லா ல ல ல ல லா லா லா ல..
லா லா லா ல ல ல ல லா லா லா ல – 2

பூமியில் பிறந்திடவே வந்தார்
என்னுள்ளத்தில் இராஜனாய் – 2
தம் ஜீவனை தந்திடவே
நித்திய ஜீவனையே என்னில் தந்தார் – 2 – வந்தார்

உலகத்தின் ஒளியாகவே வந்தார்
ஒளிவீசும் நல் ஜோதியாய் – 2
சந்தோஷத்தை தந்திடவே
மன்னர் வாக்குத்தத்தம் தந்தார் – 2 – வந்தார்

Giftah James – Vanthar karththar vanthar Lyrics in English

vanthaar karththar vanthaar
ennai thaeti vanthaar
Yesu paalanaaka
meetparaay maeypparaay
poomiyil vanthaar - 2

laa laa laa la la la la laa laa laa la..
laa laa laa la la la la laa laa laa la - 2

poomiyil piranthidavae vanthaar
ennullaththil iraajanaay - 2
tham jeevanai thanthidavae
niththiya jeevanaiyae ennil thanthaar - 2 - vanthaar

ulakaththin oliyaakavae vanthaar
oliveesum nal jothiyaay - 2
santhoshaththai thanthidavae
mannar vaakkuththaththam thanthaar - 2 - vanthaar

PowerPoint Presentation Slides for the song Giftah James – Vanthar karththar vanthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanthar karththar vanthar – வந்தார் கர்த்தர் வந்தார் PPT
Vanthar karththar vanthar PPT

லா வந்தார் பூமியில் தந்திடவே தந்தார் கர்த்தர் என்னை தேடி இயேசு பாலனாக மீட்பராய் மேய்ப்பராய் பிறந்திடவே என்னுள்ளத்தில் இராஜனாய் தம் ஜீவனை தமிழ்