Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethanai Nanmaigal - எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்

எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் – நான்

நன்றி ராஜா நன்றி ராஜா

தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன்

பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடைக் கட்டினீர்

பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே

எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காக மீண்டும் வருவீர்

கரங்களைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர்

பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர்

முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
சாத்தனை ஜெயித்து விட்டீர்

நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா

Ethanai nanmaigal Lyrics in English

Eththanai nanmaikal enakkuch seytheer eppati nanti solvaen – naannanti raajaa nanti raajaa thaalmaiyil irunthaen thayavaay ninaiththeer thaevanae ummai thuthippaenpelaveenan entu thalli vidaamal pelaththaal itaik kattineer paavaththinaalae mariththuppoy irunthaen kirupaiyaal iratchiththeerae enakkaaka mariththeer enakkaaka uyirththeer enakkaaka meenndum varuveerkarangalaip pitiththu kannmanni pola kaalamellaam kaaththeer paavangal pokki saapangal neekki poorana sukamaakkineer mulmuti thaangi thiru iraththam sinthi saaththanai jeyiththu vittir neer seytha athisayam aayiram unndu vivarikka mutiyaathaiyaa

PowerPoint Presentation Slides for the song Ethanai nanmaigal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethanai Nanmaigal – எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் PPT
Ethanai Nanmaigal PPT

Ethanai nanmaigal Song Meaning

How many benefits you have done for me
How can I say thank you – me

Thank you King Thank you King

I was humbled and thought kindly
God I will praise you

Do not put off that Belaveenan
You have built up the middle by force

I was dead in sin
Save by grace

You died for me, you rose for me
You will come back for me

Holding hands like eyeballs
Wait forever

Remove sins and remove curses
Healed you completely

The thorn bearer sheds blood
You have conquered satan

There are thousands of miracles you have done
Indescribable?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எனக்காக நன்றி ராஜா இருந்தேன் எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் எப்படி சொல்வேன் நான்நன்றி தாழ்மையில் தயவாய் நினைத்தீர் தேவனே உம்மை துதிப்பேன்பெலவீனன் தள்ளி விடாமல் தமிழ்