Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Ullam Puthukaviyale Ponga - எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க

எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க
இயேசுவை பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்

பல்லவி
அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன் – எந்தன் உள்ளம்

1. சென்ற காலம் முழுவதும் காத்தாரே – ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

2. சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

3. பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

4. களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட – என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினமும் காத்திருப்போம் – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

Enthan Ullam Puthukaviyale Ponga Lyrics in English

Enthan ullam puthu kaviyaalae ponga Yesuvai paadiduvaen avar naamam oottaுnnda parimala thailam avaraiyae naesikkiraேn pallavi Alleluya thuthi Alleluya – enthan annnalaam Yesuvai paadiduvaen iththanai kirupaikal niththamum aruliya karththaraik konndaaduvaen – enthan ullam 1. Senta kaalam muluvathum kaaththaarae – or sethamum anukaamal sonthamaaka aaseer polinthenak kintum suka pelan aliththaarae – Alleluya – enthan ullam 2. Sila vaelai imaippoluthae tham mukaththai sirushtikar maraiththaarae kadungaோpam neekki thirumpavum enmael kirupaiyum polinthaarae – Alleluya – enthan ullam 3. Panja kaalam perukida naernthaalum thaam thanjamae aanaarae angum ingum Nnoykal paravi vanthaalum ataikkalam aliththaarae – Alleluya – enthan ullam 4. Kalippodu virainthaemmai serththida – en karththarae varuvaarae aavalodu naamum vaanaththai Nnokki anuthinamum kaaththiruppom – Alleluya – enthan ullam

PowerPoint Presentation Slides for the song Enthan Ullam Puthukaviyale Ponga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Ullam Puthukaviyale Ponga – எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க PPT
Enthan Ullam Puthukaviyale Ponga PPT

எந்தன் உள்ளம் அல்லேலூயா காலம் அளித்தாரே புது கவியாலே போங்கஇயேசுவை பாடிடுவேன்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்அவரையே நேசிக்கிறேன் பல்லவிஅல்லேலூயா துதி எந்தன்அண்ணலாம் இயேசுவை தமிழ்