1.என்னை விடாதேயும்,
கர்த்தாவே, மோட்சம் மட்டும்
உமது கைகளால்
இப்பிள்ளையை நடத்தும்
மகா இரக்கமாய்;
நீர் என் வெளிச்சமும்
என் பாதுகாப்புமே,
என்னை விடாதேயும்.
Ennai Vidatheyum – என்னை விடாதேயும் PowerPoint
Ennai Vidatheyum - என்னை விடாதேயும் Lyrics
Ennai Vidatheyum PPT
Download Ennai Vidatheyum – என்னை விடாதேயும் Tamil PPT