Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Vidatheyum - என்னை விடாதேயும்

1.என்னை விடாதேயும்,
கர்த்தாவே, மோட்சம் மட்டும்
உமது கைகளால்
இப்பிள்ளையை நடத்தும்
மகா இரக்கமாய்;
நீர் என் வெளிச்சமும்
என் பாதுகாப்புமே,
என்னை விடாதேயும்.

2.என்னை விடாதேயும்
நான் பாவத்தில் விழுந்து
கெடாப்படிக்கு நீர்
ஒத்தாசையாய் இருந்து
நீர் உமதாவியால்
என்னைத் திடத்தவும்,
அன்புள்ள கர்த்தரே,
என்னை விடாதேயும்.

3.என்னை விடாதேயும்
என்றும்மைக் கருத்தாக
நான் கெஞ்சிக் கேட்கிறேன்.
பிசாசு பலமாக
என்னை நெருங்கினால்
நீர் துணையாயிரும்
என் சோதனைகளில்
என்னை விடாதேயும்.

4.என்னை விடாதேயும்
அன்பாக என்னைப் பாரும்;
என் கையின் வேலையை
ஆசீர்வதித்து வாரும்;
நீர் கற்பித்தபடி
எல்லாம் நான் செய்யவும்
என் வேலை வாய்க்கவும்;
என்னை விடாதேயும்.

5.என்னை விடாதேயும்,
உமக்குச் சொந்தமாகப்
பிழைத்து என்றைக்கும்
நான் விசுவாசமாக
உம்மில் நிலைக்கவே
என்னைக் காத்தருளும்;
கடை இக்கட்டிலும்
என்னை விடாதேயும்.

Ennai Vidatheyum – என்னை விடாதேயும் Lyrics in English

1.ennai vidaathaeyum, karththaavae, motcham mattum umathu kaikalaal ippillaiyai nadaththum makaa irakkamaay; neer en velichchamum en paathukaappumae, ennai vidaathaeyum. 2.ennai vidaathaeyum naan paavaththil vilunthu kedaappatikku neer oththaasaiyaay irunthu neer umathaaviyaal ennaith thidaththavum, anpulla karththarae, ennai vidaathaeyum. 3.ennai vidaathaeyum entummaik karuththaaka naan kenjik kaetkiraேn. Pisaasu palamaaka ennai nerunginaal neer thunnaiyaayirum en sothanaikalil ennai vidaathaeyum. 4.ennai vidaathaeyum anpaaka ennaip paarum; en kaiyin vaelaiyai aaseervathiththu vaarum; neer karpiththapati ellaam naan seyyavum en vaelai vaaykkavum; ennai vidaathaeyum. 5.ennai vidaathaeyum, umakkuch sonthamaakap pilaiththu entaikkum naan visuvaasamaaka ummil nilaikkavae ennaik kaaththarulum; katai ikkattilum ennai vidaathaeyum.

PowerPoint Presentation Slides for the song Ennai Vidatheyum – என்னை விடாதேயும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Vidatheyum – என்னை விடாதேயும் PPT
Ennai Vidatheyum PPT

என்னை விடாதேயும் நீர் கர்த்தாவே மோட்சம் உமது கைகளால் இப்பிள்ளையை நடத்தும் மகா இரக்கமாய் வெளிச்சமும் பாதுகாப்புமே பாவத்தில் விழுந்து கெடாப்படிக்கு ஒத்தாசையாய் உமதாவியால் என்னைத் தமிழ்