Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Nadthum - நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா

நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே (2)

நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா

கிருபையினால் என்னை நடத்திடுவே
அபிஷேகம் தந்து என்னை காத்திடுமே
வல்லமையினால் நிரப்பிடுமே
பரலோக மகிமையினால் மூடனுமே (2)

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே (2)

நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா

வல்லமையின் அபிஷேகம் தந்திடுமே
வரங்களால் என்னை என்றும் ஜொலித்திடுமே
மகிமையின் தேவன் நீரல்லவோ
வல்லமையின் ராஜன் நீரல்லவோ (2)

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே (2)

நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே (2)

நிரப்பும் ஐயா என்னை நிரப்பும் ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நிரப்பும் ஐயா என்னை நிரப்பும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா

Ennai Nadthum Lyrics in English

Nadaththum aiyaa ennai nadaththum aiyaa apishaekam thanthu ennai nadaththum aiyaa nadaththum aiyaa ennai nadaththum aiyaa kirupai ootti ennai nadaththum aiyaa Yesuvae Yesuvae Yesuvae Yesuvae (2) nadaththum aiyaa ennai nadaththum aiyaa apishaekam thanthu ennai nadaththum aiyaa nadaththum aiyaa ennai nadaththum aiyaa kirupai ootti ennai nadaththum aiyaa kirupaiyinaal ennai nadaththiduvae apishaekam thanthu ennai kaaththidumae vallamaiyinaal nirappidumae paraloka makimaiyinaal moodanumae (2) Yesuvae Yesuvae Yesuvae Yesuvae (2) nadaththum aiyaa ennai nadaththum aiyaa apishaekam thanthu ennai nadaththum aiyaa nadaththum aiyaa ennai nadaththum aiyaa kirupai ootti ennai nadaththum aiyaa vallamaiyin apishaekam thanthidumae varangalaal ennai entum joliththidumae makimaiyin Dhevan neerallavo vallamaiyin raajan neerallavo (2) Yesuvae Yesuvae Yesuvae Yesuvae (2) nadaththum aiyaa ennai nadaththum aiyaa apishaekam thanthu ennai nadaththum aiyaa nadaththum aiyaa ennai nadaththum aiyaa kirupai ootti ennai nadaththum aiyaa Yesuvae Yesuvae Yesuvae Yesuvae (2) nirappum aiyaa ennai nirappum aiyaa apishaekam thanthu ennai nadaththum aiyaa nirappum aiyaa ennai nirappum aiyaa kirupai ootti ennai nadaththum aiyaa

PowerPoint Presentation Slides for the song Ennai Nadthum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Nadthum – நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா PPT
Ennai Nadthum PPT

ஐயா நடத்தும் என்னை இயேசுவே அபிஷேகம் தந்து கிருபை ஊற்றி நிரப்பும் வல்லமையின் நீரல்லவோ கிருபையினால் நடத்திடுவே காத்திடுமே வல்லமையினால் நிரப்பிடுமே பரலோக மகிமையினால் மூடனுமே தமிழ்